உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.

6 comments:

 1. பாடத்திட்டம் குழப்பம் கலை ஆசிரியர்கள் தவிப்பு.

  ReplyDelete
 2. what about computer science special teacher they ara also worked as special teacher

  ReplyDelete
 3. Have vacancies for Person with disabilities? And this exam will allow for (HI) hearing impaired?

  ReplyDelete
 4. Dear Sir,Welcome
  SPECIAL TEACHERS FOR DRAWING TEACHERS STUDY MATERIALS WITH TRB SYLABUS . AND MODEL QUESTIONS & ANSWERS PLEASE UPLOAD OR WHER IS THIS BOOKS URGENTLY I WANTED PLEASE SIR. THANKS.BY.
  K.R.PERUMAL.

  ReplyDelete
 5. Respected sir,
  For Drawing teacher TRB syllabus , model question paper and study material pls, upload sir.
  Thank u

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.