உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

PLUS TWO EXAM | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுகள் | தொடக்கம் 5.3.2015 | முடியும் நாள் 31.3.2015 | 6,256 பள்ளிகள் | 2,377 தேர்வு மையங்கள் | 8,43,064 மாணவ–மாணவிகள் | 3,90,753 மாணவர் | 4,52,311 மாணவிகள் | 42,963 தனித்தேர்வர்கள் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்..

2 comments:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.