உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 பி.எட். இடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை காலை 9 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். தரவரிசைப் பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.