உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ்டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC NR UPLOAD 2016 | மார்ச் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலைப் www.tndge.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்திட 05.01.2016 (செவ்வாய் கிழமை) வரை காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY ...DOWNLOAD..

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆதார் அட்டை எண் உள்ள அனைவரும் www.digitallocker.gov.in என்ற மத்திய அரசின் இணையதளத்தில், தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12 மற்றும் பட்டச் சான்றிதழ்கள், வருமானவரிக் கணக்கு அட்டை (பான் கார்டு) மின் கட்டண அட்டை போன்ற சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் தேர்வு எழுதிய மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC துறைத்தேர்வு தேதி மாற்றம் | 24.12.2015 (வியாழக் கிழமை) அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறுவதாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள துறைத்தேர்வுகள்- ஒருநாள் முன்கூட்டியே அதாவது 23.12.2015 (புதன் கிழமை) அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குருப் 2 A தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணி இடங்களில் 1000 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்படும் எனவும், TNPSC குருப் 4 - 5000 பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் TNPSC குருப் 2 முதல்நிலை தேர்வு முடிவும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு | இந்த கல்வியாண்டில் கூடுதலாக 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 591 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது | TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2015 MEMORANDUM OF ADMISSION HALL TICKET DOWNLOAD.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி நாள்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குநராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக இருந்த உமா, பதவி உயர்வு பெற்று, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஆகியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வி.ஏ.ஓ. தேர்வு தேதி மாற்றம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS)தேதி நீடிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,18 வரை தேர்வு மையங்களில் பெறலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.