உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

விதி 110 இன் கீழ் தமிழக முதல்வர் வெளியிட்ட 11 அறிவிப்புகள் | குடும்ப நல நிதி 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்,கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு , கவுரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் உட்பட அரசு ஊழியர்களுக்கு 11 அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ...

1 comment:

 1. ஸ்டாலின் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

  நாள் :22/02/2016
  இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்

  மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!
  அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இப்பணியிடங்களை நிரப்ப கோரி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .

  தொடர்புக்கு

  இரத்தினகுமார் :9362778448

  அய்யாதுரை :9443987601
  www.jobs-edn.blogspot.com

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.