Posts

national health mission | மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.....விரிவான விவரங்கள் ...

தமிழக அமைச்சரவையில் மாற்றம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். வாழ்க்கை குறிப்பு .....விரிவான தகவல்கள்...

TNPSC TENTATIVE ANSWER KEY DOWNLOAD | டி.என்.பி.எஸ்.சி., ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு.

TNPSC GROUP 4 STUDY MATERIALS DOWNLOAD - UPDATED | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

cps-பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

Dr.Ambedkar Law University Recruitment 2016 | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

CHENNAI METRO RAIL RECRUITMENT 2016 | சென்னை மெட்ரோ ரயிலில் 2016-ஆம் ஆண்டிற்கான 41 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ...

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு - 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு - நிராக ரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியலை பெயர் மற்றும் நிராகரிப்புக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

HSE SEPTEMBER 2016 | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres -க்கு சென்று 24.08.2016 ( புதன்கிழமை) முதல் 31.08.2016 (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது .

TNPSC GROUP 4 MODEL QUESTION PAPER WITH ANSWERS DOWNLOAD | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன்கீழ் பள்ளி கல்வித்துறை தொடர்பாக 12 அறிவிப்புகளை வெளியிட்டார் | ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவுசெய்ய பயோ-மெட்ரிக் கருவி அறிமுகம் | நல்லாசிரியர் விருதுக்கான பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்வு | 5 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங் கப்படும். 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

4 ஆண்டு பி.ஏ.,பி.எட்., பி.எஸ்சி.,பி.எட். பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல் கல்வியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் | சென்னை, கோவையில் அரசு கலைக் கல்லூரி | சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

TNPSC GROUP 4 STUDY MATERIALS DOWNLOAD | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வின் மறுமதிப்பீட்டு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு www.tnd-ge.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம்.

சுதந்திரதின இருவார விழா நிறைவையொட்டி இன்று 23-ந்தேதி காலை 11 மணிக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் கூட்டாக தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TNPSC GROUP 4 STUDY MATERIALS DOWNLOAD | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016

மின் வாரிய உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்

TEACHERS RECRUITMENT 2016 | போட்டித்தேர்வு மூலம் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது.

TRB Application Status | உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.

எம்பிபிஎஸ் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வை செப்டம்பர் 20-க்குப் பிறகு நடத்த திட்டமிட்டுள்ளது.

STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION (X-STD) NOV 2016 | தேசிய திறனறி தேர்வுக்கு ஆகஸ்டு 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSE – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST NEET (UG) - 2016 RESULTS | மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன.

IBPS PO 2016 | 8822 வங்கி அதிகாரி பணி – ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு | 8822 புரொபேஷனரி அதிகாரி,மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது IBPS.

TRB STUDY MATERIALS DOWNLOAD

BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016 | இணையதளம் முடக்கப்பட்டதாக புகார் எதிரொலி பாரதியார் பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் அனுப்ப கால அவகாசம் நீட்டிப்பு

Departmental exam May 2016 result published | துறை தேர்வுகள் முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

துணை கலெக்டர், டி.எஸ்.பி. போன்ற பதவிகள் உள்பட 79 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு இறுதி முடிவு வெளியீடு | சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 10 இடங்களை பிடித்தனர்

tnpsc நூலகர் மற்றும் உதவி நூலகர் 29 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ந்தேதி கடைசி நாள்.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது.

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் படிப்படியாக அமைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு