Posts

KVS TEACHERS RECRUITMENT 2016 | கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கு 6,205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்... 27-9-2016 முதல் 17-10-2016 வரை இணையதளம் வழியாக விண்ணபிக்கலாம்... விரிவான விவரங்கள் ...

ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது.

அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும் என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

DSE JD TRANSFER & PROMOTION | தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.

PGTRB அறிவிப்பு தகவல் | 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு.இன்னும் சில தினங்களில் அறிவிப்பு - பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தகவல்.

2017-மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தங்கள் பெயரை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை பதிவுசெய்து கொள்ளலாம்.

TRB SCERT 2016 OFFICIAL TENTATIVE KEY RELEASED | ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள்

www.findteacherpost.com | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்டது www.findteacherpost.com... தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது ... பதிவு செய்யுங்கள் ...ஆசிரியர் பணியை பெறுங்கள்...

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு (செப்டம்பர்-அக்டோபர்) தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) வெள்ளிக்கிழமை (செப். 23) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | பட்டதாரிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு - விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2016...விரிவான விவரங்கள் ..

TNPL RECRUITMENT 2016 | TNPL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணபிக்க கடைசி தேதி 6.10.2016...விரிவான விவரங்கள் ..

TNPSC GROUP 4 STUDY MATERIALS DOWNLOAD - UPDATED | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

+2 Hall Ticket Download | செப்டம்பர்/அக்டோபர் 2016 மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 21.09.2016 (புதன் கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

TNPSC DEPARTMENTAL EXAM NOTIFICATION DOWNLOAD - துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.09.2016 | விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 5.45 பி.ப.| தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை.

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு 23-ம் தேதி தொடங்குகிறது அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது.

NAVODAYA VIDYALAYA RECRUITMENT 2016 | நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2016 - விரிவான விவரங்கள் ...

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

'வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

பி.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள்ஒருங்கிணைந்த படிப்புக்கு, நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

TNPSC GROUP 4 STUDY MATERIALS DOWNLOAD - UPDATED | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

QUARTERLY EXAM REVISED TIME TABLE DOWNLOAD 2016 DOWNLOAD | திருத்தி அமைக்கப்பட்ட காலாண்டுத்தேர்வு அட்டவனையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

TNPSC RECRUITMENT NOTIFICATION 2016 | TNPSC SUB-INSPECTOR OF FISHERIES பதவிக்கு போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விண்ணப்பிக்க கடைசித்தேதி : 06.102016 தேர்வு நாள் : 11.12.2016

பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்த வுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 - Please click here for Hall Ticket Download

NLC INDIA | என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது.

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை திருமணமான மகன்களுக்கும் இனி பொருந்தும் மத்திய அரசு அறிவிப்பு.

இந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் 2016-ஆம் ஆண்டுக்கான 320 குரூப் 'சி' ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (டெக்னிக்கல் – கிரேடு–2) பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC GROUP 4 STUDY MATERIALS DOWNLOAD - UPDATED | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.09.2016 | விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 5.45 பி.ப.| தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை. NOTIFICATION DOWNLOAD

TEACHERS DAY WISHES | மனிதனை மாமனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.