Posts

CLASS 10, 11,12 TAMIL - QUESTION PAPERS AND ANSWER KEY - PUBLIC EXAMINATION MARCH 2020.
முக்கிய கல்விச்செய்திகள்
DGE TIME TABLE MARCH 2020 SINGLE PAGE
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL

கல்விச்சோலை இலவச இமெயில் செய்திகளை புதிதாக பெறவும், பெறுவதை தொடரவும் உங்கள் email முகவரியை உடனே பதிவு செய்யுங்கள்.

TNPSC GROUP VIII RECRUITMENT 2016 | EXECUTIVE OFFICER GRADE IV - NO. OF VACANCIES 49 - LAST DATE 25.12.2016 - EXAM DATE 30.04.2017

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையை இம்மாதமும் வழக்கம் போல வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

SSLC SPECIAL GUIDE 2016-2017 | HON'BLE CHIEF MINISTER'S STUDY MATERIALS FOR 10TH STUDENTS | AMMA GUIDE MARCH 2017 | TAMIL - ENGLISH MEDIUM | பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள SSLC மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...

ஸ்டேட் வங்கி மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கிகளில் அதிகாரி பணிக்கு 1103 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, இன்று 28ல் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

KALVISOLAI-FREE EMAIL REGISTRATION | கல்விச்சோலை இலவச இமெயில் செய்திகளை புதிதாக பெறவும், பெறுவதை தொடரவும் உங்கள் email முகவரியை உடனே பதிவு செய்யுங்கள்.

HSC NR ONLINE UPLOAD | நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.

TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY - CHENNAI - RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASSISTANT PROFFESSOR - NO. OF VACANCIES 49 - LAST DATE 28.12.2016

TAMIL NADU FISHERIES DEVELOPMENT CORPORATION LIMITED - CHENNAI - RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - MANAGER - NO. OF VACCANCIES 1 - LAST DATE 10.12.2016

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS - ESLC (8TH STD ) - JAN - 2017 - PRIVATE CANDIDATES -TIME TABLE PUBLISHED!!

வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட கருப்பு பணத்துக்கு 50 சதவீதம் வருமான வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

TNPSC GROUP VIII RECRUITMENT 2016 | EXECUTIVE OFFICER GRADE IV - NO. OF VACANCIES 49 - LAST DATE 25.12.2016 - EXAM DATE 30.04.2017

TAMIL NADU SLUM CLEARANCE BOARD - CHENNAI - RECRUITMENT NOTIFICATION - JUNIOR ENGINEER, ASSISTANT ENGINEER - NO. OF VACCANCIES 17+64 - LAST DATE 14.12.2015 - EXAM DATE JAN/FEB 2017

பிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் நடத்தப் படும் 'நெட்' தகுதித் தேர்வுக்கு சென்னை பல்கலைக்கழகம் இலவச பயிற்சி அளிக்க இருக்கிறது.

ஓய்வூதியதாரர்கள் அரசு இ-சேவை மையங்களில் ரூ.10 செலுத்தி மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கல்விச்சோலை இலவச இமெயில் செய்திகளை புதிதாக பெறவும், பெறுவதை தொடரவும் உங்கள் email முகவரியை உடனே பதிவு செய்யுங்கள்.

HSC NR ONLINE UPLOAD | நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.

திறம்பட செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு தரவேண்டாம் என 7-வது சம்பளக் கமிஷன் அளித்த பரிந் துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற புதிய விதி அறிவிப்பு.

நாடு முழுவதும் 62 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி களை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்

TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ...

முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம் | திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக ஜெயக்குமார் , திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக சாந்தி பணி ஏற்கின்றனர்.

NMMS தேசிய வருவாய் வழி தேர்வுக்கு டிசம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

CBSE NET JULY EXAM RESULT RELEASED | ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு

TNPSC GROUP I தேர்வு கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தல்.மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. தேர்வு நாள் : 19.02.2017

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் உட்பட பல பாடப்பிரிவுகளில் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னையால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பரிந் துரைகளை உருவாக்க அமைக் கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ESLC EXAM NOTIFICATION | 8-ஆம் வகுப்பு தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணி முதல் முதல் 25-ந் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகமாகிறது

கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

LATEST TNPSC RESULT | ELCOT துணை மேலாளர்-II பதவிக்கான 12 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.

TNTET | புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்.

TNPSC குரூப் - 2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் மீண்டும் மாற்றம் | குரூப் - 2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

TNPSC குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்குகிறது

2017-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அறிவிப்பு | 2017-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

விரைவில் TNTET - தேர்வுக்கு புது வினாத்தாள் பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம் | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சைனிக் பள்ளியில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பரோடா வங்கியில் 1039 சிறப்பு அதிகாரி பணி | பேங்க் ஆஃப் பரோடாவில் 2016-ஆம் ஆண்டிற்கான 1039 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது | ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2016

AIIMS புது டெல்லி அறிவித்துள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது

ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

முதல்-அமைச்சரின் ஒப்புதல் கிடைத்தவுடன் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்படும் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேட்டி

TNPSC DEO EXAM RESULT PUBLISHED | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தகவல்

TNTET-இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி தகவல்.

TNPSC Group 4 Exam 2016 Official Answer Key Download

ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு.5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017

TNTET SUPREME COURT JUDGEMENT - ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிப்பு.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது- பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பு. வங்கிகளில் மாற்றிக்கொள்ள டிசம்பர் 30-ந் தேதி கடைசி நாள். இந்தியா முழுவதும் இன்று வங்கிகள் செயல்படாது.

அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களாக அதிகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தபடி அரசாணை வெளியிட்டுள்ளது.

Reserve Bank of India Recruitment Notice | ரிசர்வ் வங்கியில் 610 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Kalvisolai | TNPSC Group 4 Exam 2016 Original Question Paper and Answer Key Download

DEO EXAM RESULT | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையத் தலைவர் முனைவர் திரு. க. அருள்மொழி, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு | தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வுகள் டிசம்பர் 7 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு அரையாண்டு பொதுத்தேர்வு டிசம்பர் 9 முதல் 23 வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் 301 மையங்களில் 5,451 காலியிடங்களுக்கு 15 லட்சம் பேர் எழுதும் குரூப்-4 தேர்வு இன்று நடக்கிறது .பலராலும் சாதிக்க முடிந்தது உங்களாலும் முடியும். உங்களின் இல்டசியம் நிறைவேற, கனவுகள் நனவாக்க வாழ்த்துக்கள்...!

TNPL RECRUITMENT NOTICE | சென்னை TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .

UNION BANK OF INDIA RECRUITMENT NOTICE | யூனியன் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

KARUR VYSYA BANK RECRUITMENT NOTICE | கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு...விரிவான விவரங்கள்...

சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னையில் நாளை (5-ம் தேதி) தொடங்குகிறது.

TNDGE +2 / SSLC RESULT | தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவு இணையதளத்தில் இன்று (03.11.2016 ) வெளியீடு

PUBLICATION OF RESULTS-MADRAS HIGH COURT SERVICE | சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு தேர்வு முடிவு வெளியீடு.சான்றிதழ் சரிபார்த்தல் 14-ந் தேதி தொடக்கம்.

சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நியமனம் | 38 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

85 பணியிடங்களுக்கு TNPSC குரூப்-1 தேர்வு.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்

நாடு முழுவதிலும் பள்ளி மாணவர் களை ஆதார் எண் மூலம் தீவிர மாகப் பின்தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

TNPSC GROUP I EXAM 2016 | 80 காலி பணியிடங்கள் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகிறது