உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

M.ED ADMISSION 2017 | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக எம்.எட். கல்வியியல் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

M.ED ADMISSION 2017 | எம்.எட். கல்வியியல் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் எம்.எட். படிப்பை புதிதாகத் தொடங்குகிறது. இதில் 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் பதிவு ஜூலை 17-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 18-ம் தேதி முடிவடைகிறது. படிப்புக் கட்டணம் முதல் ஆண்டு ரூ.5,945. இரண்டாம் ஆண்டு ரூ.4,640. கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnteu.in) தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திரநாத் தாகூர் அறிவித்துள்ளார்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.