உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

+1 | PLUS ONE DGE MODEL QUESTION PAPER, QUARTERLY SYLLABUS, TIME TABLE DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள், காலாண்டு தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.


+1 | PLUS ONE DGE MODEL QUESTION PAPER, QUARTERLY SYLLABUS, TIME TABLE DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள், காலாண்டு தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள். | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது | 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.  
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை. | CLICK HERE

DSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை.
  1. DSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை.  | CLICK HERE
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. DGE | Directorate of Government Examinations - SSLC-September 2017 Time Table and Private Candidates Application Press Release
  1. DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.DGE | Directorate of Government Examinations - SSLC-September 2017 Time Table and Private Candidates Application Press Release  | CLICK HERE
  2. DGE | சேவை மையம் | Directorate of Government Examinations - HSE ( 2nd Year ) September 2017 Exam - Service Centre Details | CLICK HERE
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பிளஸ்டூ துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 24.08.2017 முதல் 31.08.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பிளஸ்டூ துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 24.08.2017 முதல் 31.08.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. DGE | Directorate of Government Examinations - HSE-September 2017 Time Table and Private Candidates Application Press Release
  1. DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பிளஸ்டூ துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 24.08.2017 முதல் 31.08.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. DGE | Directorate of Government Examinations - HSE-September 2017 Time Table and Private Candidates Application Press Release | CLICK HERE
  2. DGE | சேவை மையம் | Directorate of Government Examinations - HSE ( 2nd Year ) September 2017 Exam - Service Centre Details CLICK HERE
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DGE மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம். | CLICK HERE

DGE மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம். | CLICK HERE

  1. DGE மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்.  | CLICK HERE
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DGE NMMSS RESULT Jan2017 (2017-18) | CLICK HERE

DGE NMMSS RESULT Jan2017 (2017-18) | CLICK HERE
  1. DGE NMMSS RESULT Jan2017 (2017-18)  | CLICK HERE
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை.

DSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை.
  1. DSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை.  | CLICK HERE
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE | Tamil Nadu Teachers Education University - 2 years B Ed. Programme 16 week School Internship - Request for grant of permission as per University schedule - Reg. | CLICK HERE

The Registrar of Tamil Nadu Teachers Education University in his letter cited, has informed that Tamil Nadu Teachers Education University is the State University of the Government of Tamil nadu and nearly 732 affiliated Colleges of Education are offering 2 years BEd programme throughout the State. As per the NCTE regulations, each student of B.Ed. programme has to undergo 16 weeks School Internship in High School and Higher Secondary Schools and requested to grant permission to the affiliated Colleges of Education for School Internship in districts.
  1. DSE | Tamil Nadu Teachers Education University - 2 years B Ed. Programme 16 week School Internship - Request for grant of permission as per University schedule - Reg.  | CLICK HERE
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DGE | NTSE APPLICATION FORMS AND NOTIFICATION APPLY FROM 21.08.2017 TO 01.09.2017 STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION (X-STD) (NOV 2017) | CLICK HERE

DGE | NTSE APPLICATION FORMS AND NOTIFICATION APPLY FROM 21.08.2017 TO 01.09.2017 STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION (X-STD) (NOV 2017) | The State Level National Talent Search Examination for the Academic year 2017-18 will be held during 1st week of November 2017 for all the students currently studying in X Std. in any recognized schools located in the State. Application forms and notification for the examination may be downloaded from the department's website www.dge.tn.gov.in from 21.08.2017 to 01.09.2017. The filled in application forms should be handed over to the Principal / Headmasters of the schools concerned along with the examination fees of Rs.50/- (in cash only) on or before 01.09.2017. The time limit will not be extended at any cost. For further details : Please visit the website www.dge.tn.gov.in
  1. DGE | NTSE APPLICATION FORMS AND NOTIFICATION APPLY FROM 21.08.2017 TO 01.09.2017 STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION (X-STD) (NOV 2017)  | CLICK HERE
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது.

வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது | பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- 'இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)' அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான 7-வது பொது எழுத்து தேர்வு (CWE PO/ MT VII) அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மேலும் விரிவான விவரங்கள்
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS ONE DGE MODEL QUESTION PAPER, QUARTERLY SYLLABUS, TIME TABLE DOWNLOAD


PLUS ONE DGE MODEL QUESTION PAPER, QUARTERLY SYLLABUS, TIME TABLE DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள், காலாண்டு தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள். | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது | 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.  
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PROMOTION | SGT TO COMPUTER INSTRUCTOR | 01.01.2017அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் (தொழிற்கல்வி) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது


PROMOTION | SGT TO COMPUTER INSTRUCTOR | 01.01.2017அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் (தொழிற்கல்வி) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது | DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன், அதேநேரத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பார். முதன்மை செயலாளர் பிரதீப் யாதவின் முழுகட்டுப்பாட்டில் டி.உதயசந்திரன் இருப்பார். எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திரகுமார் தொழில்கள் ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாடு மேலாண்மை இயக்குனர் குமார் ஜெயந்த் கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கால்நடை பால்வளம் மற்றும் மீன்வளத்துறை துணை செயலாளரான பழனிசாமி, நகர் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனரான டாக்டர் கே.கோபால் பால்வளம் மற்றும் மீனவளத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அசோக் டேங்ரே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திர ரத்னு வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். மண்ணியல் மற்றும் சுரங்க துறை கமிஷனர் ஆர்.பழனிசாமி, தொழில் கல்வி இயக்குனராக மாற்றப்பட்டார். மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியும், கூடுதல் கலெக்டருமான ஆர்.ரோகினி, சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனராக மாற்றப்பட்டார். பேரிடர் மேலாண்மை இயக்குனரான ஜி.லதா, சிவகங்கை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துணைசெயலாளராக நியமிக்கப்பட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், கடலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொழில்கள் மற்றும் வர்த்தக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். காதி கதர் கிராம வாரிய தலைமை செயல் அதிகாரி சுடலைகண்ணன், எல்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனர் எம்.சுதாதேவி, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தொழில்கள் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.அண்ணாமலை, பூம்புகார் கப்பல் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். | DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை

G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது | மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மருத்துவர் நீலோபர் கபீல் அவர்களால் 13.07.2017 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் அரசாணை (டி) எண்.500, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை, நாள் 22.08.2017-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 22.08.2017 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 21.11.2017-க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் 21.11.2017-க்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் டாக்டர்.என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார். | DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS ONE DGE MODEL QUESTION PAPER, QUARTERLY SYLLABUS, TIME TABLE DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள், காலாண்டு தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.


PLUS ONE DGE MODEL QUESTION PAPER, QUARTERLY SYLLABUS, TIME TABLE DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள், காலாண்டு தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள். | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது | 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.  
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HSC EXAM NOTIFICATION SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 மேல்நிலை (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு 24.08.2017 முதல் 31.08.2017 வரை சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்யுமாறு தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

HSC EXAM NOTIFICATION SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 மேல்நிலை (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு 24.08.2017 முதல் 31.08.2017 வரை சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்யுமாறு தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்? உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா? அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா? ஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்? அனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

மருத்துவ மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியீடு | மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது | தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக 'நீட்' தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 900 இடங்கள் இருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு மீதம் உள்ள இடங்கள் 2 ஆயிரத்து 445 ஆகும். சுயநிதி மருத்துவ கல்லூரிகளையும் சேர்த்து அரசு ஒதுக்கீட்டுக்கு 3 ஆயிரத்து 534 இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு 85 இடங்கள் இருக்கின்றன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 1,198 இடங்கள் வருகின்றன. தரவரிசை பட்டியல் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் முதல் முறையாக 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதனை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். வழக்கமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் மருத்துவ தேர்வுத்துறை கலந்தாய்வு நடத்தப்படும். இந்த வருடம் கூடுதலாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த உள்ளது. இதற்காக தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையொட்டி 2 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு அரசு ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பெயர்களும், அவர்கள் 'நீட்' தேர்வில் எடுத்த மதிப்பெண்களும் வருமாறு:- 1. ஆர்.சந்தோஷ், டேங்க் ரோடு, ஓசூர், கிருஷ்ணகிரி (656 ) 2. ஜி.முகேஷ் கன்னா, பொன்னையாராஜபுரம், கோவை (655) 3. இசட்.சையத் ஹபிஸ், மொரைஸ் சிட்டி, திருச்சி (651) 4. ஐஸ்வர்யா சீனிவாசன், பாலாஜி நகர், பெருங்களத்தூர், சென்னை (646) 5. டி.ஆர்.ஜீவா, வெங்கடரத்தினம் நகர், அடையாறு, சென்னை (645) 6. வி.தினேஷ், கீழ்வடுகன்குட்டை, கரசமங்கலம், காட்பாடி, வேலூர் (634) 7. ஏ.கபிலன், ராயல்நகர், தர்மபுரி (633) 8. ஜோனா மேரிராய், நொளம்பூர், சென்னை (631) 9. கே.அஷ்வின், கிருபை நகர், தூத்துக்குடி (630) 10. டி.ஆனந்த ராஜ்குமார், காமராஜர் நகர் காலனி, தம்பத்துக்கோணம், நாகர்கோவில் (630) நிர்வாக ஒதுக்கீடு சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்த மாணவர்களில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களும், அவர்களின் 'நீட்' தேர்வு மதிப்பெண்களும் வருமாறு- 1. ஜெயி மிலிந்த் நாயக், ஸ்ரீநகர் காலனி, ஐதராபாத் (655) 2. கிரித்தின் மெகரோத்ரா, ஒயிட் பீல்ட்ஸ் ரோடு, கொண்டபூர், ஐதராபாத் (650) 3. பரினிதி கிலான், ரோஸ்வுட் சிட்டி, கிராண்ட் மேன்சன், குர்கான் (645) 4. அன்சா சாரா சாஜி, கொல்லஞ்சேரி, ஈ.கே.எம்.மாவட்டம், கேரளா (645) 5. அதுல் மேத்யூ ஜீவன், திருவல்லா, கேரளா (639) 6. ஜோன்னா மேரி ராய், நொளம்பூர், சென்னை (631) 7. சேதி ஆகாஷ், புனித்நகர், பரோடா, குஜராத் (629) 8. ரியா ஆன் பிலிப், திருவனந்தபுரம், கேரளா (618) 9. எல்தோ பி.இலியாஸ், தொக்குபாரா, கேரளா (608) 10. பிரனீத் எர்னேனி, பிரஜாசக்தி நகர், விஜயவாடா (605). | DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும் ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு

பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும் ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு | பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. காஞ்சீபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பணி விரைவாக முடிவடையும் விதமாக, இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ளவர்களை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நிபுணர் குழுக்களில் இடம்பெற்றுள்ள பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர்களை மாற்ற தடைவிதித்தார். மேலும் பாடத்திட்டம் மாற்றியமைக்கும் குழுக்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:- எந்த அச்சமும் இல்லாமல் தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் புதிய பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடத்திட்டம் மற்றும் தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக பரிந்துரை அளிக்க 3 துணை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய பாடத்திட்டம், தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமைக்கப்படும். இதற்காக செப்டம்பர் முதல் வாரத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய வரைவு பாடத்திட்டம், செப்டம்பர் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். அந்த புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்தை தெரிந்துகொள்ள ஒவ்வொரு பள்ளியிலும் கருத்துகேட்பு பெட்டிகள் வைக்கப்படும். இதைதொடர்ந்து, அக்டோபர் 2-வது வாரத்தில் மாநில பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, 3-வது வாரத்தில், பாடப்புத்தகத்தை எழுதும் குழுவினர் மத்தியில், பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கு நடத்தப்படும். புத்தகங்கள் வழங்கப்படும் பின்னர், 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் எழுதும் பணி அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்கி, ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்படும். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த பாடப்புத்தகங்கள் வடிவமைக்கும் பணியும், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அந்த புத்தகங்களை அச்சடிக்கும் பணியும் மேற்கொள்ளப்படும். மே முதல் வாரத்தில், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதேபோல, 2, 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன்படி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு மே முதல் வாரம் மாணவர்களுக்கு வழங்கப்படும். 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன்படி புத்தகங்களை அச்சிட்டு, 2020-ம் ஆண்டு மே முதல் வாரத்தில் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதி என்.கிருபாகரன், இந்த வழக்கை செப்டம்பர் 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS ONE DGE MODEL QUESTION PAPER, QUARTERLY SYLLABUS, TIME TABLE DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள், காலாண்டு தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.


PLUS ONE DGE MODEL QUESTION PAPER, QUARTERLY SYLLABUS, TIME TABLE DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள், காலாண்டு தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள். | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது | 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.  
PLUS ONE SYLLABUS DOWNLOAD
PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

COMMON QUARTERLY EXAM TIME TABLE 2017 DOWNLOAD | காலாண்டுத்தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

COMMON QUARTERLY EXAM TIME TABLE 2017 DOWNLOAD | காலாண்டுத்தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள். | COMMON QUARTERLY EXAM TIME TABLE | 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் மாநிலம் முழுமைக்கும் பொதுவான காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்டதைப்போன்றே இக்கல்வியாண்டிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் படி பிளஸ்டூ, பிளஸ்ஒன், பத்தாம் வகுப்பு தேர்வுகள் 11.09.2017 அன்று தொடங்க உள்ளது. QUARTERLY EXAM TIME TABLE DOWNLOAD | QUARTERLY EXAM SYLLABUS DOWNLOAD |
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

UPDATED | PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.


UPDATED | PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது | 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.  
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.


PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது | 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.  
MODEL QUESTION PAPERS DOWNLOAD
STUDY MATERIALS DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

www.csirhrdg.res.in | நெட் தேர்வு அறிவிப்பு - விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை, 16-9-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நெட் தேர்வு அறிவிப்பு | இந்திய விஞ்ஞான - தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பு இளம் ஆராய்ச்சியாளர் (ஜூனியர் ரிசர்ச் பெல்லோ-ஜே.ஆர்.எப்.) மற்றும் லெச்சரஸ்ஷிப் பணிகளுக்கான நெட் தேர்வை அறிவித்து உள்ளது. தேசிய தகுதி தேர்வு எனப்படும் இந்த நெட் தேர்வை (NET) எழுதுபவர்கள், இந்த அமைப்பின் ஆய்வு மையங்களில் மேற்கண்ட பணியிடங்களை பெற முடியும். மேலும் என்.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெறுவது இதர ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் பணி வாய்ப்பை பெறுவதற்கும் சிறப்புத் தகுதியை பெற்றுத் தரும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங் களை பெறுவதற்கும் இந்த தகுதித் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். ஆண்டுக்கு 2 முறை நெட் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2017-ம் ஆண்டுக்கான 2-வது என்.இ.டி. தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பால் அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள், பி.எஸ்.- எம்.எஸ். மருத்துவ படிப்புகள், பி.இ, பி.டெக் மற்றும் பி.பார்மா/ எம்.பி.பி.எஸ். படிப்புகளை குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். எஸ்.சி,எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோசிப் பணிக்கான (என்.இ.டி.) தேர்வு எழுத விரும்புபவர்கள் 1-7-2017 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விரிவுரையாளருக்கான என்.இ.டி. தேர்வு எழுதுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. பொதுப்பிரிவினர் ரூ.1000-ம், ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை, 16-9-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஹார்டு காபி நகல் 23-9-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://csirhrdg.res.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஓரியண்டல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 300 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

காப்பீட்டு நிறுவனத்தில் 300 அதிகாரி பணியிடங்கள் | காப்பீட்டு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 300 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று ஓரியண்டல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட். புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது நிர்வாக அதிகாரி (ஸ்கேல் -1) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 20 இடங்களும், என்ஜினீயர்கள் பிரிவில் 15 இடங்களும், பொதுப் பிரிவில் 223 பணியிடங்களும், மருத்துவ அதிகாரி பிரிவில் 10 இடங்களும், சட்டப் பிரிவில் 30 இடங்களும், காப்பீட்டு கணிப்பாளர்கள் பணிக்கு 2 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 31-7-2017-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.எஸ். பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: எம்.காம், எம்.பி.ஏ. (நிதி), சி.ஏ., காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட், காஸ்ட் அண்ட் ஓக் அக்கவுண்டன்ட், ஆக்சூரியல் பேப்பர்-4 தேர்ச்சி பெற்றவர்கள், ஆட்டோமொபைல் முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், எம்.பி.பி.எஸ். படித்தவர்கள், இதர பட்டப்படிப்புகளை படித்தவர்கள் ஆகியோருக்கு பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம் மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-9-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளா கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.orientallnsurance.org.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

www.ibps.in | பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இதன் 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது | பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- 'இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)' அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான 7-வது பொது எழுத்து தேர்வு (CWE PO/ MT VII) அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 20 பொதுத்துறை வங்கிகளின் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 3 ஆயிரத்து 562 பேர் தேர்வு செய்யப்படுகிறார் கள். இதில் பொதுப் பிரிவுக்கு 1738 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 961 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 578 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 285 இடங்களும் உள்ளன. வங்கிகள் வாரியான முழுமையான பணியிட விவரம் மற்றும் அந்தந்த வங்கிகளின் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இனி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2017 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-8-1987-ந் தேதிக்கு முன்னரும், 1-8-1997-ந் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். முக்கியத் தேதிகள்: ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 5-9-2017 முதல்நிலை தேர்வு நடை பெறும் நாட்கள் : அக்டோபர் 7, 8, 14 மற்றும் 15-ந் தேதிகள் முதன்மை தேர்வு நடைபெறும் நாள் : 26-11-2017 பொது நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவரி/பிப்ரவரி 2018 மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நாளை (22.8.2017) வேலைநிறுத்தம் | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதுபோல தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அதற்கு முன் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் கடந்த மாதம் 18-ந் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. கடந்த 5-ந் தேதி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1½ லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அணி திரண்டனர். அதன்பின்னரும் அரசு பாராமுகமாக இருப்பதால், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு போராடும் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களை மிரட்டுவதை கைவிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களை அழைத்து பேசவேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு பிறகும் அரசு அலட்சியத்துடன் நடந்துகொண்டால் செப்டம்பர் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ச.மோசஸ், பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர் ஆகியோர் கூறியதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாருக்கும் இதுவரை புதிய ஓய்வூதியம் தரவில்லை. இதற்காக அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18 ஆயிரம் கோடி எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இதனால் ஓய்வுபெற்றவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தவே இந்த வேலைநிறுத்தம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது

PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது | 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.  PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.