உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | தற்போது 10-ம் வகுப்பு படிக் கும் மாணவர்கள் தேசிய திற னாய்வுத் தேர்வுக்கு வருகிற 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2017-18), அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருகிற 21-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டணம் ரூ.50 சேர்த்து தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரியரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 1-ம் தேதி ஆகும். மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்படாது. கூடுதல் விவரங்களை தேர்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ALL OTHER NEWS           |||           விரிவாக படியுங்கள்
 | DOWNLOAD |

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.