மருத்துவ படிப்பு கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது-ஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு.

ஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு மருத்துவ படிப்பு கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது | மருத்துவ படிப்பில் சேர தரவரிசை பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடவும், 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கவும் மருத்துவ தேர்வுக்குழு முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்பு படிக்க 2 ஆயிரத்து 900 இடங்கள் இருக்கின்றன. இது தவிர ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும், 10 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. READ MORE
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments