மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது | மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள்ஒதுக்கீடு செய்து கடந்த ஜூன் 22-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments