உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

B.SC NURSING ADMISSION NOTIFICATION 2017-2018 | LAST DATE 24.08.2017 | 2017-2018 ஆம் வருட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான B.SC NURSING உள்ளிட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

B.SC NURSING ADMISSION NOTIFICATION 2017-2018 | LAST DATE 24.08.2017 | 2017-2018 ஆம் வருட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான B.SC NURSING உள்ளிட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது | பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்மசி, பி.பி.டி. (பிசியோதெரபி) உள்ளிட்ட பலவகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக்கல்லூரிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. வருகிற 23-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்குனரகம் பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24-ந்தேதி ஆகும். மேற்கண்ட தகவலை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
B.SC NURSING ADMISSION NOTIFICATION 2017-2018 | LAST DATE 24.08.2017 | 2017-2018 ஆம் வருட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான B.SC NURSING உள்ளிட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.