TET MATERIALS | TET QUESTION PAPERS

உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC MATERIALS | TNPSC QUESTION PAPERS

PLUS TWO MATERIALS | PLUS TWO QUESTION PAPERS

KALVISOLAI - TN FLASH NEWS

Friday, August 11, 2017

TRB COMPUTER TEACHER EXAM | புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. | 765 கணினி ஆசிரியர்கள் நேரடி நியமனம் | பள்ளிக் கல்வித் துறையின் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் (அரசாணை எண் 175, நாள் 21.7.2017) கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 3,336 முதுகலை பட்ட தாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2007-08 கல்வி ஆண்டு முதல் 2017-18 கல்வி ஆண்டு வரை 765 பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டி யுள்ளது என்றும் அரசின் தற் போதைய கொள்கையின்படி நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் போட்டித் தேர்வு நடத்தி நியமனம் மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கோரியுள்ளார். அவரது கருத்துரு ஆய்வு செய்யப்பட்டு, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப ஆணையிடப்படுகிறது.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.


Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.