Posts

G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை.

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியானது. | முன்னதாக SSLC செப்டம்பர் மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது.

Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும் எனவும், பிறகு தான் நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS | பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.

Latest Plus One Latest Study Materials Download

TN 7th Pay Calculation 9.9_Ultimate Software | TN 7th Pay Calculation 9.9_Ultimate Software |அனைத்து வகை (GENERAL EMPLOYEE, SPECIAL TIME EMPLOYEE, HILL AREA EMPLOYEE) ஊழியர்களும் பயன்டுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. | Only 2 Min for Each Employee to fix the New Pay | P.PANDIARAJAN, Hindu Hr. Sec. School, Madurantakam

NEW VERSION OF 95% FULLY AUTOMATIC SIMPLE CALCULATOR_7.5 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

G.O MS.NO. 311 DT: OCTOBER 23, | OFFICIAL COMMITTEE, 2017 - RECOMMENDATIONS OF THE OFFICIAL COMMITTEE, 2017 – FIXATION OF PAY ON PROMOTION IN THE REVISED PAY STRUCTURE - ORDERS - ISSUED

TN 7th Pay Calculation 4.5_Ultimate Software | Use All Government Staff | Easiest Method | Only 2 Min for Each Employee to fix the New Pay | P.PANDIARAJAN, Hindu Hr. Sec. School, Madurantakam

G.O NO 303 | PAY FIX SOFTWARE VERSION 99.0 WITH HM PROCEEDINGS | பள்ளி/அலுவலகம் முழுமைக்குமான ஒரே ULTIMATE CALCULATOR உடனே பதிவிறக்கம் செய்து பயன் படுத்துங்கள்

New Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

TAMIL NADU REVISED SCALES OF PAY FIXATION FORM -2017

டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை

TAMIL NADU REVISED SCALES OF PAY FIXATION FORM -2017 | NEW PAY COMMISSION DETAILS, G.OS, FORMS DOWNLOAD | REVISED SIMPLE CALCULATOR | REVISED COMPLETE CALCULATOR | REVISED ULTIMATE CALCULATOR | புதிய ஊதியக்குழு விவரங்கள், கணக்கீட்டு தாள், அரசாணைகள் ....முழுமையான தொகுப்பு ..

7TH PAY | REVISION OF RATES OF HRA AND CCA |REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS |REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | SIMPLE CALCULATOR DOWNLOAD | புதிய ஊதியக்குழு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் மற்றும் அரசாணைகள்..படியுங்கள்...பதிவிறக்கம் செய்யுங்கள்...

7TH PAY REVISED SIMPLE CALCULATOR DOWNLOAD | புதிய ஊதியக்குழு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ...முழுமையாக படியுங்கள்...

7TH PAY COMPLETE CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY COMPLETE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

7TH PAY CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TN PAY COMMISSION ANNOUNCED | PRESS RELEASE | FITMENT TABLE | DETAIL REPORT DOWNLOAD | தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். விரிவான விவரங்கள்.

அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.

MARK REGISTER AND AUTO RANK GENERATOR FOR ALL CLASSES 6-12 DOWNLOAD | CREATED BY M.SENTHIL KUMAR B.T MATHS PUMS U.S.PATTI, NARIKUDI UNION VIRUDHUNAGAR DT CELL : 9843888479

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் | 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தும் அம்சங்களுக்கான ஒப்புதலை அமைச்சரவை அளிக்கும் என தகவல்

DIPLOMA IN NURSING ADMISSION NOTIFICATION | 2017-2018 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ள நாள் 11.10.2017

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு