யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25

யூனியன் வங்கியில் அதிகாரி ஆகலாம் | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25 எழுத்துத் தேர்வு மதிப்பெண்: 200 நேர்காணல் மதிப்பெண்: 50 மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி (Credit Officer) பதவியில் 200 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தேவையான தகுதி குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஃப்.ஏ. (Chartered Financial Analyst) உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அல்லது தனியார் வங்கியில் ...STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD


Comments