முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் | 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தும் அம்சங்களுக்கான ஒப்புதலை அமைச்சரவை அளிக்கும் என தகவல்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் | 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தும் அம்சங்களுக்கான ஒப்புதலை அமைச்சரவை அளிக்கும் என தகவல்  | முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அரசியல் குழப்பம் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் சில மாதங்களுக்கு முன்பு இணைந்தன. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராகவும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பாண்டியராஜனும் தமிழக அரசின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் அரசியல் சூறாவளி வீசிவரும் சூழ்நிலையில், ...STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD


Comments