உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

EasyQ Excel Software Version 1.0 Question Setter | K.Kannappan | மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு 1 நிமிடத்தில் கேள்வி தாளினை வடிவமைக்க EasyQ Excel Software Version 1.0 Question Setter வெளியிடப்பட்டுள்ளது. | K.Kannappan, PG Teacher (Botany) Rajah’s Higher Secondary School Sivagangai | Mobile:9944642274

EasyQ Excel Software Version 1.0 Question Setter | K.Kannappan | மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு 1 நிமிடத்தில் கேள்வி தாளினை வடிவமைக்க EasyQ Excel Software Version 1.0 Question Setter வெளியிடப்பட்டுள்ளது | K.Kannappan, PG Teacher (Botany) Rajah’s Higher Secondary School Sivagangai | Mobile:9944642274 | DOWNLOAD  


STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD


NEWS - G.Os - CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | TRB MATERIALS STUDY MATERIALS | TET STUDY MATERIALS | TNPSC STUDY MATERIALS | NEET STUDY MATERIALS | E-BOOK DOWNLOAD.
Related Links :
 1. CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 2. CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 3. CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 4. TRB MATERIALS STUDY MATERIALS | CLICK HERE
 5. TET STUDY MATERIALS | CLICK HERE
 6. TNPSC STUDY MATERIALS | CLICK HERE
 7. NEET STUDY MATERIALS | CLICK HERE
 8. E-BOOK DOWNLOAD | CLICK HERE

1 comment:

 1. கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் tv செய்திதாளில் பேட்டியும் செய்தியும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி பாடம் சேர்க்க வில்லை. இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி உள்ளது. அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளனர். இதனை 50000 மேற்பட்ட கணினி பட்டதாரிகள் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளனர்.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.