உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப். 13-க்குள் முடிக்க உத்தரவு.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப். 13-க்குள் முடிக்க வேண்டும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப்ரவரி 1 முதல் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான காலஅட்டவணை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு ஜுன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில், பிளஸ் 2 செய்முறைத்தேர்வை பிப்ரவரி 1 முதல் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் அதன் மதிப்பெண் பட்டியலைச் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் பிப்ரவரி 14-ம் தேதி ஒப்படைக்கவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. 
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.