உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் பிப்ரவரி 24-ந் தேதி முதல் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு

உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் பிப்ரவரி 24-ந் தேதி முதல் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு | பயனாளிகள் விண்ணப்பத்துடன் இருப்பிடத்திற்கான ஆவணம், வயது மற்றும் பிறந்த தேதிக்கான ஆவணம், வருமான சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அமைப்புச்சாரா நல வாரியத்திலிருந்து பெற்ற அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அத்துறையிடமிருந்து பெற்ற அடையாள அட்டை, பணிபுரிவதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வாகனத்திற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

1 comment:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.