உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNUSRB - POLICE EXAM 2018 - HALL TICKET DOWNLOAD ( EXAM DATE : 11.03.2018 )

TNUSRB - POLICE EXAM 2018 - HALL TICKET DOWNLOAD ( EXAM DATE : 11.03.2018 ) - தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, 2017, டிச., 12ல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, 3.26 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு, அடுத்த மாதம், மாவட்டம்தோறும் நடக்க உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க, இன்று மதியம் முதல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து, 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம் என, வாரியம் அறிவித்துள்ளது. | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது

TNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது 
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 3-ந் தேதி நடக்கிறது.மார்ச் 7-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 3-ந் தேதி நடக்கிறது | எம்.பி.பி.எஸ். நுழைவுத்தேர்வுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 13.4.2018 கடைசி நாள் ஆகும். நுழைவுத்தேர்வு 3.6.2018 அன்று நடைபெறும். நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரம் அல்லது 2 வாரத்திற்கு முன்பு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும் மனித வளமேம்பாட்டு மந்திரி தகவல்

அடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும் மனித வளமேம்பாட்டு மந்திரி தகவல் | மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாடாளுமன்ற மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் தற்போது பாடச்சுமை மிகவும் கடுமையாக உள்ளது. பி.ஏ. மற்றும் பி.காம் பட்டப் படிப்புகளை விட மிக அதிகமாக காணப்படுகிறது. மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறனை வெளிப்படுத்துவதற்கு நேரம் தேவை என்பதால் இந்த பாடச்சுமை குறைக்கப்படவேண்டியது அவசியமாகும். மேலும் மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்தவேண்டும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு கல்வியில் முழுமையான சுதந்திரம் தேவை. எனவே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தின் பாடச்சுமையை பாதியாக குறைக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 2019-ம் கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும். 
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

வருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி | வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். 32 மாவட்டங்களில் 44 இடங்களில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.

பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள். கல்வி துறையில் வரும் ஜூன் 2018 முதல் DE0, DEEO பதவி மாற்றப்பட்டு நான்கு ஒன்றியத்திற்கு ஒரு DE0 மாவட்டத்திற்கு ஒரு CE0. AEEO பதவிகள் மாற்றம் இல்லை. SSA , RMSA மூடப்படுகிறது . DIET + DE0 அலுவலகம் இணைக்கப்படுகிறது. 1 முதல் 12 வகுப்பு வரை மாவட்டத்தின் அனைத்து அதிகாரமும் CEO கையில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பணி நியமனம் வரை செய்யும் அதிகாரம் சிஇஓ க்குஅளிக்கப்படும். சிஇஓ க்கள் இடமாறுதல்,17A, 17B மற்றும் சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. JDமற்றும் இயக்குநர் க்கு மேல்முறையீட்டு அதிகாரி மற்றும்,பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை சரி செய்யும் அதகாரம் வழங்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள் சிஇஓ க்களுக்கு அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது | செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித்தேர்வு (டெட்) விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5 முதல் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வுகள் நடக்கும். இதுதொடர்பான இலவச அறிமுக வகுப்புகள் வருகிற 25-ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 4-ம் தேதியும் காலை 11 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-26430029 என்ற தொலைபேசி எண் மற்றும் 98842-93051 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ரயில்வே துறையில் குரூப்-டி பணிகள் போட்டி தேர்வு எழுதும் மொழியை ஆன்லைனில் மாற்றலாம் சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு

ரயில்வே துறையில் குரூப்-டி பணிகள் போட்டி தேர்வு எழுதும் மொழியை ஆன்லைனில் மாற்றலாம் சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு | குரூப்-டி பணிகளுக்கான விண்ணப்பத்தில் தேர்வுக்கான விருப்ப மொழியை மாற்ற விரும்புவோர் ஆன்லைனிலேயே திருத்தம் செய்து கொள்ளலாம் என ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே துறையில் குரூப்-டி பதவிகளில் (ஹெல்பர், போர்ட்டர் போன்ற பணியிடங்கள்) 62,907 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த வேவைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்த காலியிடங்களில் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலமாக மட்டும் 2,979 இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கு எஸ்எஸ்எல்சி படிப்புடன் என்சிவிடி தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களும் ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 31 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு கடந்த 19-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பு வரை ஆன்லைனில் விண்ணப்பித்து, தேர்வில் விருப்ப மொழியை சரியாக தேர்வு செய்யாதோர் தற்போது தங்களுக்கு விருப்பமான மொழியை ஆன்லைனிலேயே தேர்வு செய்து திருத்தம் செய்துகொள்ளலாம் என சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 12-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உடல் தகுதி திறன் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு கிடையாது.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு | முறைகேடுகள் நடந்ததாக கூறி, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- 'தற்போது மேற்கண்ட தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது வினாத்தாள்களிலோ, விடைத்தாள்களிலோ இல்லை. மதிப்பீடு செய்வதில் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே தவறு செய்தவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். எனவே மேற்கண்ட தேர்வை தமிழக அரசு ரத்து செய்து வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தனியாக கண்டறிவது, விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வது, சான்றிதழ் சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுக்க வேண்டும்' இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார். | SITE GUIDE
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 CHEMISTRY TAMIL MEDIUM STUDY MATERIAL- SUCCESS TUTION CENTRE. THIRUVARUR.

PLUS ONE - +1 - CLASS 11 CHEMISTRY TAMIL MEDIUM STUDY MATERIAL MODEL QUESTION PAPER, BLUEPRINT, CHEMISTRY NEW UPDATED PERIODIC TABLE & 10TH, +1, +2, PUBLIC TIMETABLE IN SINGLE SHEET. ALL IN ONE MATERIAL R.DHAKSHINA MOORTHY. M.SC., M.ED., M.PHIL., SUCCESS TUTION CENTRE. THIRUVARUR. | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

TNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | ஏப்ரல் மாத இறுதிக்குள் 1,6,9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் தயாராகிவிடும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-2 முதன்மை, நேர்முக தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு

TNPSC குரூப்-2 முதன்மை, நேர்முக தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு | குரூப்-2 முதன்மை தேர்வு, நேர்முக தேர்வில் மதிப்பெண்கள் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. முதன்மை தேர்வில் 2 ஆயிரத்து 500 பேர் எடுத்த மதிப்பெண்களும், நேர்முக தேர்வில் அவர்கள் வாங்கிய மதிப்பெண்களும் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டது. இவர்களில் 1,250 பேர் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு. 2018 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

TRB ANNUAL PLANNER 2018 - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் தீவிரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.  கடந்த ஆண்டு அட்டவணையில் இடம்பெற்ற உதவி தொடக்கக்கல்வி அதிகாரி, வேளாண் ஆசிரியர், அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் புதிய அட்டவணையில் முதலில் இடம்பெறும் என தெரிகிறது. | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது

ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது | தமிழக அரசு உடனே எங்களை அழைத்துப்பேச வேண்டும். பேசும் வரை தினமும் தொடர் மறியல் போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்க வில்லை என்றால், போராட்டம் வேறு விதமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். | FIND YOUR NEEDS HERE
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களைய நிதித்துறை செயலாளர் தலைமையில் கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களைய நிதித்துறை செயலாளர் தலைமையில் கமிட்டி அமைப்பு தமிழக அரசு உத்தரவு |  DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE - BRTE TO BT TEACHER CONVERSION COUNSELLING ANNOUNCED

DSE - BRTE TO BT TEACHER CONVERSION COUNSELLING ANNOUNCED
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION | மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

TNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION | மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11-ENGLISH-PHYSICS-CHEMISTRY-BIOLOGY-EM- 5 MODEL QUESTION PAPER DOWNLOAD - SURA BOOKS

PLUS ONE - +1 - CLASS 11-BIOLOGY-EM- 5 MODEL QUESTION PAPER DOWNLOAD - SURA BOOKS | enquiry@surabooks.com
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு | பட்டதாரி ஆசிரியர் பதவியில் மட்டும் 2,223 காலியிடங்கள் உள்ளன. பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு: தமிழ்-299; ஆங்கிலம் - 237; கணிதம் - 468; அறிவியல் - 731; சமூக அறிவியல் - 488. ஆசிரியர் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில், 50 % நேரடி நியமன முறையிலும், 50 %பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. 
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DRAFT UGC REGULATIONS 2018 - கல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு.

DRAFT UGC REGULATIONS 2018 - கல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு | கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கு புதிய விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 40,000 கல்லூரிகள் மற்றும் 800 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. இந்த வரைவு விதிகள் அதன் இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. இதில் இளநிலை பட்டப்படிப்புக்கு நேர்முகத் தேர்வில் அதிகபட்சம் 21 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்தை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு 21 மதிப்பெண், 60 முதல் 79 சதவீதம் பெற்றவர்களுக்கு 19-ம், 55 முதல் 59-க்கு 16-ம் தரப்பட்டுள்ளது). இதையடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கு அதிகபட்சம் 33 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 33 மதிப்பெண், 60 முதல் 79-க்கு 30, 55 முதல் 59-க்கு 25). இதைத் தொடர்ந்து எம்.பில் பட்டத்துக்கு வெறும் 7 மதிப்பெண் மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் விட உயர்ந்த முனைவர் பட்டத்திற்கு 20 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மத்திய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது கூடுதல் தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC MARCH 2018 PRIVATE HALL TICKET DOWNLOAD | SSLC பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட்.

எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்களுக்கு இன்றுமுதல் ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் | எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) இன்றுமுதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP 4 OFFICIAL ANSWER KEY DOWNLOAD | TNPSC GROUP 4 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC GROUP 4 OFFICIAL ANSWER KEY DOWNLOAD | TNPSC - GENERAL TAMIL- GENERAL ENGLISH- GENERAL STUDIES - ANSWER KEYS - 2018 | COMBINED CIVIL SERVICES EXAMINATION -4 (GROUP - IV SERVICES) (DATE OF EXAMINATION:11.02.2018 FN) | Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 21st February 2018 will receive no attention. | DOWNLOAD GT | DOWNLOAD GE | DOWNLOAD GS
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNEB RECRUITMENT 2018 | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு

TNEB RECRUITMENT 2018 | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - உதவி பொறியாளர் | NO. OF VACANCIES - 325 | LAST DATE : 14.02.2018 | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து ஆனதை எதிர்த்து வழக்கு தாக்கல்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து ஆனதை எதிர்த்து இளமதி என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 1,33,567 பேர் தேர்வு எழுதிய நிலையில் 200 பேர் மட்டுமே முறைகேடு செய்து உள்ளதால் தேர்வை ரத்து செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் உத்தரவுக்கு தடை விதித்து எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தனக்கு பணி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் /ஏப்ரல் 2018-ல் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு (பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உட்பட) அறிவியல் செய்முறைத் தேர்வுகளை 20.02.2018 முதல் 28.02.2018 வரை நடத்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது. | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

AKASH TNPSC CCSE-IV ANSWER KEY DOWNLOAD - AKASH IAS ACADEMY THENKASI

AKASH TNPSC CCSE-IV ANSWER KEY DOWNLOAD - AKASH IAS ACADEMY THENKASI | DOWNLOAD | DOWNLOAD MORE KEY
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CHANAKYAS IAS ACADEMY TNPSC CCSE-IV ANSWER KEY DOWNLOAD - CHANAKYAS IAS ACADEMY

CHANAKYAS IAS ACADEMY TNPSC CCSE-IV ANSWER KEY DOWNLOAD - CHANAKYAS IAS ACADEMY | DOWNLOAD | DOWNLOAD | DOWNLOAD MORE KEY
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SRIRAM TNPSC CCSE-IV ANSWER KEY DOWNLOAD - SRIRAM COACHING CENTRE

SRIRAM TNPSC CCSE-IV ANSWER KEY DOWNLOAD - SRIRAM COACHING CENTRE | DOWNLOAD | DOWNLOAD MORE KEY
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP 4 ANSWER KEY DOWNLOAD 2018 | 6,962 மையங்களில் 20 லட்சத்து 69 ஆயிரம் பேர் பங்கேற்கும் குரூப் 4 தேர்வு. விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய தொடர்ந்து இணைந்திருங்கள்.

TNPSC GROUP 4 ANSWER KEY DOWNLOAD 2018 | 6,962 மையங்களில் 20 லட்சத்து 69 ஆயிரம் பேர் பங்கேற்கும் குரூப் 4 தேர்வு. விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய தொடர்ந்து இணைந்திருங்கள்.  | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

H.S.E MARCH 2018 FIRST YEAR PRIVATE HALL TICKET DOWNLOAD | +1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட்

+1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. 2018 மார்ச் மாதம் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்ய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. H.S.E MARCH 2018 FIRST YEAR PRIVATE HALL TICKET DOWNLOAD | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

H.S.E MARCH 2018 SECOND YEAR PRIVATE HALL TICKET | +2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட்.

+2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. 2018 மார்ச் மாதம் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்ய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. H.S.E MARCH 2018 SECOND YEAR PRIVATE HALL TICKET | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 - CHEMISTRY - ENGLISH MEDIUM - COMPLETE GUIDE - Dr.D.EZHILARASAN

CLASS 11 - CHEMISTRY - ENGLISH MEDIUM - COMPLETE GUIDE FOR XI STD CHEMISTRY EM, Dr.D.EZHILARASAN,M.Sc., B.Ed., M.A., Ph.D P.G.T IN CHEMISTRY, NATIONAL SCHOOL, TINDIVANAM. | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.