பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து ஆனதை எதிர்த்து வழக்கு தாக்கல்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து ஆனதை எதிர்த்து இளமதி என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 1,33,567 பேர் தேர்வு எழுதிய நிலையில் 200 பேர் மட்டுமே முறைகேடு செய்து உள்ளதால் தேர்வை ரத்து செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் உத்தரவுக்கு தடை விதித்து எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தனக்கு பணி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

Comments

  1. 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்க குமார் 9791565928

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||