உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

CLASS 12 ENGLISH UNIT 1 STUDY MATERIAL BY WAY TO SUCCESS TEAM

CLASS 12 ENGLISH UNIT 1 STUDY MATERIAL BY WAY TO SUCCESS TEAM


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- தற்காலிக சான்றிதழ்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் 132 உள்ளன...


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 10 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜூலை 10-ம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் பொது கலந்தாய்வு மூலம் சேர 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் கடந்த 5-ம் தேதி கணினி மூலம் ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ...


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு முதற்கட்ட கலந்தாய்வு 1-ந் தேதி தொடங்குகிறது ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதற்கட்ட கலந்தாய்வு 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அகில இந்திய இடஒதுக்கீட்டு இடங்கள் போக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 இடங்கள், ராஜா முத்தையா மருத்துவகல்லூரியில் 127 இடங்கள், சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவகல்லூரியில் 65 இடங்கள், சுயநிதிகல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 689 என மொத்தம் 3 ஆயிரத்து 328 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இதுதவிர


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 11, 12-ந்தேதிகளில் கலந்தாய்வு.

5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 11, 12-ந்தேதிகளில் கலந்தாய்வு. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர பி.ஏ. எல்.எல்.பி (ஆனர்ஸ்) படிக்க 1,820 பேரும், 5 ஆண்டு பி.காம். எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிக்க 636 பேரும், பி.சி.ஏ. எல்.எல்.பி.(ஆனர்ஸ்) படிக்க 334 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. GROUP-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும்.

TNPSC GROUP-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. TNPSC - Status of recruitment results - published in TNPSC website | 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும். அதேபோல் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற க்ரூப்-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும்.


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.

TNPSC - Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை – 600 003 செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிக்கை எண்.6/2018, நாள் 01.03.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 147 துறைத் தேர்வுகளை, கடந்த 24.05.2018 முதல் 31.05.2018 வரை, கொள்குறி வகை, விவரித்து எழுதுதல், கொள்குறி வகை மற்றும் விவரித்து எழுதுதல் என்ற புதிய பாடத்திட்டத்தின் படி தூத்துக்குடி மாவட்டம் நீங்கலாக சென்னை உட்பட 31 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தி முடித்துள்ளது. மேற்படி துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. இது போன்று துறைத்தேர்வின் உத்தேச விடைகளை இணையதளத்தில் வெளியிடுவது இதுவே முதன் முறையாகும். துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள், அவரவர் எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வின் உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு, பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்ப`தாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு, விரைவு தபால் மூலமாகவோ (அ) contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் | CLICK


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( FOR TNPSC AND TET ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET AND TNPSC STUDY MATERIALS  | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( FOR TNPSC AND TET ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

TNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.| DOWNLOAD


கல்விச்சோலை - kalvisolai latest news qr code TNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD
https://drive.google.com/open?id=
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று 26.6.2018 வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று 26.6.2018 (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 28-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு...


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் விலக்கு கோரி அரசு கடிதம் விண்ணப்ப விநியோகம் விரைவில் தொடக்கம்

ஆயுர்வேதா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதேபோல இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கும் இந்த ஆண்டுமுதல் நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஆண்டே அறிவித்தது. இதை நினைவுபடுத்தும் விதமாக...


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை வாய்ப்பு அட்டவணை | ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் சயின்டிபிக் அதிகாரி பணி | என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் பணி | உதவி செயலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணி மற்றும் பல

இந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை வாய்ப்பு அட்டவணை | ஜூனியர் அசிஸ்டன்ட் பணி | 18428 போலீஸ் வேலை | ஜூனியர் ஆபரேட்டர் பணி மற்றும் பல
இந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை வாய்ப்பு அட்டவணை | ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் சயின்டிபிக் அதிகாரி பணி | என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் பணி | உதவி செயலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணி மற்றும் பல
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தவார பொது அறிவு தகவல்கள் | மருத்துவ கண்டுபிடிப்புகள் | தனிமங்களின் பெயர்க் காரணங்கள் | பொது அறிவு - வினா வங்கி | இந்திய தகவல் தொடர்பு | பொது அறிவு குவியல் | தமிழ்நாடு - சில தகவல்கள் | கடந்து வந்த பாதை

இந்தவார பொது அறிவு தகவல்கள் | ஆடிகளின் பயன்கள்! | முக்கிய ஏரிகள் | பொது அறிவு - வினா வங்கி | சீக்கியர்கள் - சில தகவல்கள் | பொது அறிவு குவியல் | தமிழ்நாடு - சில தகவல்கள் | கடந்து வந்த பாதை | ஜூன் 2-8 -2018 | கம்பர் தரும் பட்டங்கள்
இந்தவார பொது அறிவு தகவல்கள் | மருத்துவ கண்டுபிடிப்புகள் | தனிமங்களின் பெயர்க் காரணங்கள் | பொது அறிவு - வினா வங்கி | இந்திய தகவல் தொடர்பு | பொது அறிவு குவியல் | தமிழ்நாடு - சில தகவல்கள் | கடந்து வந்த பாதை | ..

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகள்.. விரைவில் அரசாணை ...

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக பணி அமர்த்தப்பட உள்ளனர் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, நிர்வாக சீர்திருத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது இந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து...


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீடு முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது.

மருத்துவப் படிப்பு இந்திய ஒதுக்கீடு: கலந்தாய்வு நிறைவு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கப்பட்டுள்ளன...


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இனி அவுட் ஆப் சிலபஸ் கேள்விக்கு சலுகை மதிப்பெண் கிடையாது. புதிய வடிவில் கேள்வித்தாள்!!

புதிய வடிவில் 6ம் வகுப்பில் இருந்து புதிய வடிவில் வினாத்தாள் அறிமுகம் தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களை பொது தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்-தமிழக அரசு

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கான, விரிவான பொது சட்டத்தை,தமிழக அரசு உருவாக்கி உள்ளது. அனைத்து, பள்ளிகளுக்கும், பொதுவான, ஒரே சட்டம், உருவாக்கியது, தமிழக அரசு,சட்டத்துறை,ஆய்வுஇந்த சட்டத்தின் அம்சங்களை, தமிழக சட்டத் துறை ஆய்வு செய்து வருகிறது.சுதந்திரத்துக்கு முன்...


கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 BIO-ZOOLOGY EM NOTES UNIT -1 - D.PURUSHOTHAMAN

CLASS 11 BIO-ZOOLOGY EM NOTES UNIT -1 - D.PURUSHOTHAMAN
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC SOCIAL WEEKLY PLAN - MOORTHISWARAN. R. B.T ASST GHS VETTAMVADI IN NAMAKKAL DT

SSLC SOCIAL WEEKLY PLAN - MOORTHISWARAN. R. B.T ASST GHS VETTAMVADI IN NAMAKKAL DT
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 CHEMISTRY TM - 1 UNIT (TAMIL MEDIUM) NOTES PREPARED BY P.IYAPPAN

CLASS 11 CHEMISTRY TM - 1 UNIT (TAMIL MEDIUM) NOTES PREPARED BY P.IYAPPAN
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG-TRB-ENGLISH-FULL GUIDE -2018-2019 INCLUDING QUESTIONS WITH ANSWERS 150-PAGES - KAVIYA COACHING CENTER- DHARMAPURI

PG-TRB-ENGLISH-FULL GUIDE -2018-2019 INCLUDING QUESTIONS WITH ANSWERS 150-PAGES - KAVIYA COACHING CENTER- DHARMAPURI
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 ACCOUNTANCY TM +1 ACCOUNTANCY LESSON 1 - 2,3,5 MARK Q & A - M.MUTHU SELVAM

CLASS 11 ACCOUNTANCY TM +1 ACCOUNTANCY LESSON 1 - 2,3,5 MARK Q & A - M.MUTHU SELVAM
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

UGC NET JULY-2018 HALL TICKET PUBLISHED | சிபிஎஸ்இ ‘நெட்’ தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

UGC NET JULY-2018 HALLTICKET PUBLISHED | சிபிஎஸ்இ ‘நெட்’ தேர்வுக்கு ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ-யின் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு (நெட்) ஜூலை 8-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbse.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.CLICK

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு டாக்டர்கள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அரசு டாக்டர்களின் பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுபவர் கே.புருஷோத்தமன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- வயது உயர்வு இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2007-ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி, அரசு டாக்டர்களின் பணி ஓய்வு பெறும் வயது 70 என்று நிர்ணயம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில், அரியானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வயதை உயர்த்தியதை பிரதமரும் வரவேற்றுள்ளார். கோரிக்கை மனு ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதனால்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்: 10 நாள்களில் வெளியிட முடிவு | குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வுச்களுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் 2-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. இதனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்பார்த்து படித்து வரும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமாரிடம் கேட்டபோது

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

B.ED ADMISSION 2018-2019 NOTIFICATION | பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம், வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

B.ED ADMISSION 2018-2019 NOTIFICATION
B.ED ADMISSION 2018-2019 NOTIFICATION | பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம், வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பார்வையிடலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பார்வையிடலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பார்வையிடலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆவின் நிறுவனத்தில் வேலை. கடைசி நாள் : 25-6-2018

ஆவின் நிறுவனத்தில் வேலை. கடைசி நாள் : 25-6-2018
ஆவின் நிறுவனத்தில் வேலை. கடைசி நாள் : 25-6-2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.

அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.
அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. நேர்காணல் நாள் : 21-6-2018

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. நேர்காணல் நாள் : 21-6-2018
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. நேர்காணல் நாள் : 21-6-2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னை மெட்ரோ அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. கடைசி நாள் 28-6-2018

சென்னை மெட்ரோ அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. கடைசி நாள் 28-6-2018
சென்னை மெட்ரோ அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. கடைசி நாள் 28-6-2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை வாய்ப்பு அட்டவணை | ஜூனியர் அசிஸ்டன்ட் பணி | 18428 போலீஸ் வேலை | ஜூனியர் ஆபரேட்டர் பணி மற்றும் பல

இந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை வாய்ப்பு அட்டவணை | ஜூனியர் அசிஸ்டன்ட் பணி | 18428 போலீஸ் வேலை | ஜூனியர் ஆபரேட்டர் பணி மற்றும் பல
இந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை வாய்ப்பு அட்டவணை | ஜூனியர் அசிஸ்டன்ட் பணி | 18428 போலீஸ் வேலை | ஜூனியர் ஆபரேட்டர் பணி மற்றும் பல
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தவார பொது அறிவு தகவல்கள் | ஆடிகளின் பயன்கள்! | முக்கிய ஏரிகள் | பொது அறிவு - வினா வங்கி | சீக்கியர்கள் - சில தகவல்கள் | பொது அறிவு குவியல் | தமிழ்நாடு - சில தகவல்கள் | கடந்து வந்த பாதை | ஜூன் 2-8 -2018 | கம்பர் தரும் பட்டங்கள்

இந்தவார பொது அறிவு தகவல்கள் | ஆடிகளின் பயன்கள்! | முக்கிய ஏரிகள் | பொது அறிவு - வினா வங்கி | சீக்கியர்கள் - சில தகவல்கள் | பொது அறிவு குவியல் | தமிழ்நாடு - சில தகவல்கள் | கடந்து வந்த பாதை | ஜூன் 2-8 -2018 | கம்பர் தரும் பட்டங்கள்
இந்தவார பொது அறிவு தகவல்கள் | ஆடிகளின் பயன்கள்! | முக்கிய ஏரிகள் | பொது அறிவு - வினா வங்கி | சீக்கியர்கள் - சில தகவல்கள் | பொது அறிவு குவியல் | தமிழ்நாடு - சில தகவல்கள் | கடந்து வந்த பாதை | ஜூன் 2-8 -2018 | கம்பர் தரும் பட்டங்கள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PROMOTION PANEL PANEL DOWNLOAD | பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு அழைக்கப்படவேண்டியர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

 PROMOTION PANEL PANEL DOWNLOAD | பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு  கலந்தாய்வுக்கு அழைக்கப்படவேண்டியர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்விப்பணி – 2018-2019 ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சிமேல்நிலைப்பள்ளிகள் –முதுகலையாசிரியர்கள்/உடற்கல்விஇயக்குநர் நிலை-1 – பொதுமாறுதல் – பட்டதாரிஆசிரியர்/பள்ளித்துணைஆய்வர் / வட்டாரவளமையமேற்பார்வையாளர் - பதவி உயர்வு –இணையதளம் – கலந்தாய்வு - அறிவுரை வழங்குதல் | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CTET SEPT– 2018 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.

CTET SEPT– 2018 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.
CTET SEPT– 2018 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம் | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 17-ந் தேதி (நாளை) நடைபெறவுள்ளது.

முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் நாளை நடக்கிறது தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 16-ந் தேதி (இன்று) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று நடைபெற வேண்டிய முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 17-ந் தேதி (நாளை) நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை 19.06.2018 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை 19.06.2018 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6. மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு, ஜூன்/ஜூலை 2018 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் செய்திக்குறிப்பு நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2018, மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 19.06.2018 (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HSE June/July 2018 Hall Ticket Download என்பதனை கிளிக் செய்து தங்களது மார்ச் 2018 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று, தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சிச் பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தர வேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒம்/- இயக்குநர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நாளை 16.06.2018 சனிக்கிழமை ரம்ஜான் விடுமுறை. வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு இருந்த விடுமுறை ரத்து.

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news QR CODE
இன்று அரசு விடுமுறை ரத்து நாளை ரம்ஜான் பண்டிகை தலைமை காஜி அறிவிப்பு தமிழகத்தில் நேற்று மாலை பிறை தென்படவில்லை. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட இருந்த ரம்ஜான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு ரம்ஜான் கொண்டாடப்படும். மே மாதம் நோன்பு தொடக்கம் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு கடந்த மே மாதம் தொடங்கியது. இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள்,கல்வி நிலையங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று பிறை தெரியாத காரணத்தால் வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிறை தென்படவில்லை இதுகுறித்து தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் ஜூன் 14-ம் தேதி பிறை தென்படவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூன் 16-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்” என்று கூறியுள்ளார். தமிழக தலைமை காஜியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு அலுவலகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டு இருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC JOB NOTIFICATION | POST - Translation Officer and Translator in the Official Language | NO. OF VACANCIES - 16 | LAST DATE FOR SUBMISSION OF APPLICATION - 29.06.2018.

கல்விச்சோலை - kalvisolai latest news QR CODE
TNPSC JOB NOTIFICATION | POST - Translation Officer and Translator in the Official Language | NO. OF VACANCIES - 16 | LAST DATE FOR SUBMISSION OF APPLICATION - 29.06.2018 TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION No.3, Frazer Bridge Road, Chennai — 3. Advertisement No: 498 Dated: 30.05.2018 SHORT NOTICE Tamil Nadu Public Service Commission will hold the Written Examination on 18.08.2018 FN & AN for Direct Recruitment to the posts of Translation Officer and Translator in the Official Language (Legislative) Wing of Law Department in the Tamil Nadu General Subordinate Service. The last date for submission of online application is 29.06.2018. For educational qualification, age limit, reservation, examination scheme, payment of fee and other details, refer to detailed Notification uploaded on the Tamil Nadu Public Service Commission website: www.tnpsc.gov.in. | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூபாய் 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது .

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூபாய் 14 ஆயிரமாக உயர்வு ! "தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய்14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், "சிறப்பு பள்ளிகள், இல்லங்களுக்கான மாத உணவூட்டு மானியம் ரூபாய் 650லிருந்து ரூபாய் 900 ஆக உயர்த்தியும், மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CHENNAI METRO RAIL LTD RECRUITMENT NOTIFICATION | POST - CHIEF GENERAL MANAGER-MANAGER | NO OF POST - 33 | LAST DATE - 28.06.2018

கல்விச்சோலை - kalvisolai latest news QR CODE
CHENNAI METRO RAIL LTD RECRUITMENT NOTIFICATION | POST - CHIEF GENERAL MANAGER-MANAGER | NO OF POST - 33 | LAST DATE - 28.06.2018.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.