ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். விரைவில் நிரப்பப்படும் ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அவருடைய இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Comments