அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியில் சேர, இனி, முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.