தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2018 தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வெளியீடு.

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2018 தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரை தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு: மேற்காண் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் www.dge.tn.gov.in (Link: Online Portal) என்ற இணையதளம் மூலம் ஏற்கனவே இத்தேர்விற்கு வழங்கப்பட்ட User ID / password-ஐ கொண்டு 25.10.2018 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. | DOWNLOAD