உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

D.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ....

D.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ....
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TEACHERS PROMOTION COUNSELLING | மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 29.11.2018 அன்றும், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு (B.T TO PG) கலந்தாய்வு 01.12.2018 அன்றும் நடைபெற உள்ளதாக தகவல்.

TEACHERS PROMOTION COUNSELLING | மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 29.11.2018 அன்றும், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு (B.T TO PG) கலந்தாய்வு 01.12.2018 அன்றும் நடைபெற உள்ளதாக தகவல்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - Group IV கலந்தாய்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 03.12.2018 அன்று முதல் நடைபெற உள்ளது. மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு? மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை

1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு? மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வேலை - கால அட்டவணை - 26 NOVEMBER 2018

வேலை - கால அட்டவணை - 26 NOVEMBER 2018
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணி.

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணி.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கனரா வங்கியில் மேனேஜர் தரத்திலான செக்யூரிட்டி அதிகாரி பணி

கனரா வங்கியில் மேனேஜர் தரத்திலான செக்யூரிட்டி அதிகாரி பணி...
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணி

ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணி
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ரிசர்வ் வங்கியில் 270 பணிகள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரிசர்வ் வங்கியில் 270 பணிகள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ESLC EXAM NOTIFICATION 2019 | 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 5-ந் தேதி கடைசி நாள்

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு(2019) ஜனவரியில் நடைபெறுகிறது. 1.1.2019 அன்று 12½ வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET தேர்ச்சி பெற்றவர்களை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப கோரிக்கை!

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 'டெட்' தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கடந்தாண்டு ஏப்ரல் , இறுதியில் நடந்தது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகியும், பணிவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பு ரத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

குரூப்-2 தேர்வில் தவறான கேள்விகள்: டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நிபுணர் குழு அமைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட 1,200 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு கடந்த 11-ந் தேதி நடத்தப்பட்டது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கனமழை காரணமாக பள்ளிக் கல்லூரிகளுக்கு (22.11.2018) வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக  பள்ளிக் கல்லூரிகளுக்கு  (22.11.2018) வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வருவாய் கோட்ட, வேலூர், திருவாரூர், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்

தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

UGC NET EXAM DECEMBER 2018 HALL TICKET PUBLISHED

UGC NET EXAM DECEMBER 2018 HALL TICKET PUBLISHED
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TN Forest Exam Hall Ticket Published | வனக்காப்பாளர் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

TN Forest Exam Hall Ticket Published | தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கான இணைய வழி தேர்வு வருகிற 29, 30-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இணைய வழி தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ (நுழைவுச்சீட்டு) 21-ந் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வு குழும இணையதளத்துக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

'குரூப் - 2 தேர்வு விடைக்குறிப்பு குறித்து கருத்து தெரிவிக்க, இன்றே கடைசி நாள்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவியில், 1,199 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., வழியே, நவம்பர், 11ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வுக்கான உத்தேச விடை குறிப்பு, நவ., 14ல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இந்த விடை குறிப்பில் தவறான விடைகள் இருந்தால், ஆதாரத்துடன் கருத்துகளை தெரிவிக்க, இன்று கடைசி நாளாகும்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வேலை - கால அட்டவணை - 19 NOVEMBER 2018

வேலை - கால அட்டவணை - 19 NOVEMBER 2018
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தனித் தேர்வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தனித் தேர்வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வேளாண் அதிகாரி பணிகளுக்கான நெட் தேர்வு அறிவிப்பு

வேளாண் அதிகாரி பணிகளுக்கான நெட் தேர்வு அறிவிப்பு
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தியன் ஆயில் கழக நிறுவன அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி

இந்தியன் ஆயில் கழக நிறுவன அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொது அறிவு தகவல்கள் | கைப்பந்து, வினா வங்கி, வரலாற்று சான்றுகள், வைட்டமின்கள், மத்திய ஆராய்ச்சி மையங்கள், உலர் பனிக்கட்டி, நிகண்டுகள் மற்றும் காந்தம் - விரிவான தகவல்கள்

பொது அறிவு தகவல்கள் | கைப்பந்து, வினா வங்கி, வரலாற்று சான்றுகள், வைட்டமின்கள், மத்திய ஆராய்ச்சி மையங்கள், உலர் பனிக்கட்டி, நிகண்டுகள் மற்றும் காந்தம் - விரிவான தகவல்கள்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...

இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிவிஷன் மூலம் இலவச பயிற்சி இந்தியாவிலேயே முதல் முறையாக மனிதநேய மையம் அறிமுகம்

இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு டெலிவிஷன் மூலம் இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை மனிதநேய மையம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளை தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 ALL SUBJECTS TAMIL- ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 1,2,3,5 MARK ) DOWNLOAD BY SURA BOOKS

 1. CLASS 11 BIO BOTANY - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS
 2. CLASS 11 BIO BOTANY - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 5 MARK ) BY SURA BOOKS
 3. CLASS 11 BIO ZOOLOGY - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 5 MARK ) BY SURA BOOKS
 4. CLASS 11 CHEMISTRY - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS
 5. CLASS 11 CHEMISTRY - TAMIL MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS
 6. CLASS 11 CHEMISTRY - TAMIL MEDIUM - STUDY MATERIALS ( 2-3 MARK ) BY SURA BOOKS
 7. CLASS 11 COMMERCE - TAMIL MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS
 8. CLASS 11 COMMERCE - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS
 9. CLASS 11 COMMERCE - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 2-3 MARK ) BY SURA BOOKS
 10. CLASS 11 ECONOMICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS
 11. CLASS 11 ECONOMICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 2-3 MARK ) BY SURA BOOKS
 12. CLASS 11 ECONOMICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 5 MARK ) BY SURA BOOKS
 13. CLASS 11 ECONOMICS - TAMIL MEDIUM - STUDY MATERIALS ( 5 MARK ) BY SURA BOOKS
 14. CLASS 11 ECONOMICS - TAMIL MEDIUM - STUDY MATERIALS ( 2-3 MARK ) BY SURA BOOKS
 15. CLASS 11 ECONOMICS - TAMIL MEDIUM - STUDY MATERIALS ( 5 MARK ) BY SURA BOOKS
 16. CLASS 11 MATHEMATICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS
 17. CLASS 11 PHYSICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 5 MARK ) BY SURA BOOKS
 18. CLASS 11 PHYSICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 2 AND 3 MARK ) BY SURA BOOKS
 19. CLASS 11 PHYSICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS
 20. CLASS 11 PHYSICS - TAMIL MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கஜா புயல் இன்று (16.11.2018) 22 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு !!!

கஜா புயல் இன்று (16.11.2018) 22 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு !!!
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - New Method of Online Answer Key Objection filing | TNPSC தொகுதி-II தேர்வுக்கான உத்தேச விடைகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC - New Method of Online Answer Key Objection filing | TNPSC தொகுதி-II தேர்வுக்கான உத்தேச விடைகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HALF YEARLY EXAM TIME TABLE 2019 | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

HALF YEARLY EXAM TIME TABLE 2019 | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - New Method of Online Answer Key Objection filing | TNPSC தொகுதி-II தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை (14.11.2018) அன்று இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

TNPSC - New Method of Online Answer Key Objection filing | TNPSC தொகுதி-II தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை (14.11.2018) அன்று இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசு துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்புகள். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி...கடைசி நாள் விவரம்.

தமிழக அரசு துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்புகள். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி...கடைசி நாள் விவரம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.