உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

UPDATED KALVISOLAI IT FORM 2018-19 | KALVISOLAI IT FORM 2019 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

R.H-2019 | List of Restricted Holidays - 2019 | TAMIL NADU R.L LIST-2019 KALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...

RH List 2019 | KALVISOLAI RH 2019 | KALVISOLAI R.H 2019 | KALVISOLAI RH LIST 2019| R.H-2019 | List of Restricted Holidays - 2019 | TAMIL NADU R.L LIST-2019 KALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC துறைத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் தேர்வுகளின் உத்ததேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC துறைத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் தேர்வுகளின் உத்ததேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்: யுஜிசி திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்: யுஜிசி திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

9 நாட்கள் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு!

9 நாட்கள் நடைபெற்று வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

‘கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும்’ ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி

‘கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும்’ ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன், முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் ஐகோர்ட்டில் அரசு திட்டவட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன், முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் ஐகோர்ட்டில் அரசு திட்டவட்டம்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிப்ரவரி 10-ந்தேதிக்குள் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள்.

பிப்ரவரி 10-ந்தேதிக்குள் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய வினாத்தாள் முறை தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய வினாத்தாள் முறை தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியீடு
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜாக்டோ ஜியோ போராட்டம் - News Live (30.01.2019) அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ. வட்ட தலைநகரங்களில் மறியல் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

 • ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள். 
 • கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்து தீர்வு கிடைக்காத காரணத்தால் வேலை நிறுத்தத்தை தொடர்வது. 
 • நாளை 30.01.19 அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. 
 • கைது செய்யப்பட்ட அனைவரையும் ஜாமீனில் எடுப்பது. 4. அவசர உயர்மட்டக்குழு கூடி நாளை 31.01.2019 அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும். 
 • அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ.
 • தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா?  நீதிபதி கிருபாகரன். 
 • ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அடுத்த தலைமுறையை பாதிக்கும் நீதிபதி கிருபாகரன்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பணிக்கு திரும்ப வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை மீறிய ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை - சென்னை ஐகோர்ட்

பணிக்கு திரும்ப வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை மீறிய ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை - சென்னை ஐகோர்ட்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேர் பணியிடை நீக்கம் - தமிழக அரசு.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேர் பணியிடை நீக்கம் - தமிழக அரசு.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.

போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம். | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது... சிறையில் அடைக்கப்படுவதாக போலீசார் தகவல்...

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது சிறையில் அடைக்கப்படுவதாக போலீசார் தகவல்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அரசாணை தற்காலிகமாக நிறுத்தம் மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அரசாணை தற்காலிகமாக நிறுத்தம் மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ .

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் கூட்டாக அறிவித்துள்ளனர்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நாளை (24.01.2019) ஜாக்டோ-ஜியோ மாவட்ட அளவில் மறியல் போராட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை வட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ நடத்த இருந்த மறியல் போராட்டம் மாவட்ட அளவில் மறியல் போராட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவண். மாநில ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ-ஜியோ
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது; பணிகள் பாதிப்பு இன்று முதல் மறியலில் ஈடுபட முடிவு

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது; பணிகள் பாதிப்பு இன்று முதல் மறியலில் ஈடுபட முடிவு. இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்கிறோம். இதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்தாலும், அது நடக்கவில்லை. நீதிமன்றமும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து இருக்கிறது. இதை மகிழ்ச்சியாக பார்க்கிறோம்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET 2019 | விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திரா கால அட்டவணை பிப். 15-க்குள் வெளியீடு - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும் அமைச்சர் தங்கமணி பேட்டி

மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும் அமைச்சர் தங்கமணி பேட்டி
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

BIOLOGY-ZOOLOGY TEXT BOOKS ONLINE

  BIOLOGY-ZOOLOGY TEXT BOOKS ONLINE 2019

 1. CLASS 11 BIO ZOOLOGY VOLUME 1 EM FROM 2019 | Download
 2. CLASS 11 BIO ZOOLOGY VOLUME 1 TM FROM 2019 | Download

 3. CLASS 11 BIO ZOOLOGY VOLUME 2 EM FROM 2019 | Download
 4. CLASS 11 BIO ZOOLOGY VOLUME 2 TM FROM 2019 | Download

 5. CLASS 11 ZOOLOGY VOLUME 1 EM FROM 2019 | Download
 6. CLASS 11 ZOOLOGY VOLUME 1 TM FROM 2019 | Download

 7. CLASS 11 ZOOLOGY VOLUME 2 EM FROM 2019 | Download
 8. CLASS 11 ZOOLOGY VOLUME 2 TM FROM 2019 | Download

 9. CLASS 12 BIO ZOOLOGY EM FROM 2019 | Download
 10. CLASS 12 BIO ZOOLOGY TM FROM 2019 | Download

 11. CLASS 12 ZOOLOGY EM FROM 2019 | Download
 12. CLASS 12 ZOOLOGY TM FROM 2019 | Download

 13. BIOLOGY-ZOOLOGY TEXT BOOKS ONLINE 2006

 14. CLASS 10 ZOOLOGY EM (MATRIC) FROM 2006 | Download
 15. CLASS 11 BIO ZOOLOGY EM FROM 2006 | Download
 16. CLASS 11 BIO ZOOLOGY TM FROM 2006 | Download
 17. CLASS 11 ZOOLOGY EM FROM 2006 | Download
 18. CLASS 11 ZOOLOGY TM FROM 2006 | Download
 19. CLASS 12 BIO ZOOLOGY EM FROM 2006 | Download
 20. CLASS 12 BIO ZOOLOGY TM FROM 2006 | Download
 21. CLASS 12 ZOOLOGY EM FROM 2006 | Download
 22. CLASS 12 ZOOLOGY TM FROM 2006 | Download

 23. NCERT CLASS 11 BIOLOGY PROBLEM TEXT BOOK. | Download
 24. NCERT CLASS 11 BIOLOGY TEXT BOOK TEXT BOOK. | Download
 25. NCERT CLASS 12 BIOLOGY EVALUVATION TEXT BOOK. | Download
 26. NCERT CLASS 12 BIOLOGY TEXT BOOK. | Download

 27. CLASS 10 BIOLOGY TEXT BOOK - ANDHRA PRADESH | Download
 28. GUJARAT TEXT BOOK STD 11 BIOLOGY SEMI-EM | Download
 29. GUJARAT TEXT BOOK STD 11 BIOLOGY SEM II-EM | Download
 30. GUJARAT TEXT BOOK STD 12 BIOLOGY SEM III-EM | Download
 31. GUJARAT TEXT BOOK STD 12 BIOLOGY SEM IV-EM | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 4TH TEXT BOOKS ONLINE

CLASS 4 - TEXT BOOKS TAMIL NADU STATE BOARD
  CLASS 4TH TEXT BOOKS ONLINE 2019

 1. CLASS 4 MATHEMATICS-SCIENCE-SOCIAL EM TERM 1 FROM 2019 | Download
 2. CLASS 4 MATHEMATICS-SCIENCE-SOCIAL EM TERM 2 FROM 2019 | Download
 3. CLASS 4 MATHEMATICS-SCIENCE-SOCIAL EM TERM 3 FROM 2019 | Download
 4. CLASS 4 MATHEMATICS-SCIENCE-SOCIAL TM TERM 1 FROM 2019 | Download
 5. CLASS 4 MATHEMATICS-SCIENCE-SOCIAL TM TERM 2 FROM 2019 | Download
 6. CLASS 4 MATHEMATICS-SCIENCE-SOCIAL TM TERM 3 FROM 2019 | Download
 7. CLASS 4 TAMIL-ENGLISH EM TERM 1 FROM 2019 | Download
 8. CLASS 4 TAMIL-ENGLISH EM TERM 2 FROM 2019 | Download
 9. CLASS 4 TAMIL-ENGLISH EM TERM 3 FROM 2019 | Download
 10. CLASS 4 TAMIL-ENGLISH TM TERM 1 FROM 2019 | Download
 11. CLASS 4 TAMIL-ENGLISH TM TERM 2 FROM 2019 | Download
 12. CLASS 4 TAMIL-ENGLISH TM TERM 3 FROM 2019 | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ-ஜியோ உயர்நிலைக் குழு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை (ஜன.22) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு தனி தரவு தளம் | https://tnpensioner.tn.gov.in

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு தனி தரவு தளம் | https://tnpensioner.tn.gov.in
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE 01.08 PARTICULAR FOR SCHOOLS 2019 - COMMUNICATION LETTER .

DSE 01.08 PARTICULAR FOR SCHOOLS 2019 - COMMUNICATION LETTER . பள்ளிக்கல்வி அரசு / நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தெளிவுரை வழங்குதல்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG/HS HM TO HSS HM PROMOTION PANEL | 01.01.2019 ன் படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் / அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய கருத்துருக்கள் கோருதல் - முழுமையான விவரங்கள்

HSE TAKKAL MARCH 2019 | மார்ச் 2019, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் 21.01.2019 முதல் 22.01.2019 வரையிலான நாட்களில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மார்ச் 2019, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு 21.01.2019 முதல் 22.01.2019 வரையிலான நாட்களில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

UPDATED KALVISOLAI IT FORM 2019 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...

UPDATED KALVISOLAI IT FORM 2018-19 | KALVISOLAI IT FORM 2019 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.