அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ .

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் கூட்டாக அறிவித்துள்ளனர்.
Read More News | Download

1 comment:

  1. Varumaikotirku vaallum makkalai avarkal ninaikka ventum.teacherkku kitaitha vaippai thavaraka payanpatuthukirarkal

    ReplyDelete