உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஜாக்டோ ஜியோ போராட்டம் - News Live (30.01.2019) அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ. வட்ட தலைநகரங்களில் மறியல் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

  • ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள். 
  • கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்து தீர்வு கிடைக்காத காரணத்தால் வேலை நிறுத்தத்தை தொடர்வது. 
  • நாளை 30.01.19 அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. 
  • கைது செய்யப்பட்ட அனைவரையும் ஜாமீனில் எடுப்பது. 4. அவசர உயர்மட்டக்குழு கூடி நாளை 31.01.2019 அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும். 
  • அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ.
  • தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா?  நீதிபதி கிருபாகரன். 
  • ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அடுத்த தலைமுறையை பாதிக்கும் நீதிபதி கிருபாகரன்
Read More News | Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.