எஸ்.எஸ்.எல்.சி. மொழிப்பாட தேர்வு நாட்களில் மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி. மொழி பாடங்களுக்கான(தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்வு பிற்பகலில் நடைபெறுவதால் அந்த 4 தினங்களுக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முழு நாளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
Read More News | Download

Comments