உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு : பதவி - உதவி சிறை அலுவலர், இந்து சமய அறநிலைத்துறை செயல்நிலை அலுவலர் நாள் : 10.05.2019 முதல் 17.05.2019 வரை

  1. 2017 -2018ம் ஆண்டுக்களுக்கான தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி சிறை அலுவலர்
  2. 2017-2018 (ம) 2018-2019 ஆம் ஆண்டுக்களுக்கான தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறைச் சார்நிலைப்பணிகளில் தொகுதி VIII ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலைIV) பதவி
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தொடர்ந்து மாணவிகளே முதலிடம் பெற்று சாதனை!.

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை காலை வெளியானது. இந்தாண்டும் மாணவிகளே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 17-வது மக்களவைத் தேர்தல் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனை 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த  9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் எழுதினர்.  இதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியானது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் 93.3 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தொடரும் மாணவிகள் சாதனை: கடந்த பல வருடங்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ அரசு தேர்வுகளில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.5% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள். இந்த ஆண்டு தேர்வில் அது 93.3% அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 96.4% மாணவிகள் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த ஆண்டு 97% மாணவிகள் தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்...  
திருப்பூர் - 98.53%
ராமநாதபுரம் - 98.48%
நாமக்கல் - 98.45%

பாட வாரியான தேர்ச்சி விகிதம்: 
தமிழ் - 96.12%
ஆங்கிலம் - 97.35%
கணிதம்  - 96.46%
அறிவியல் - 98.56%
சமூக அறிவியல் - 97.07%

பள்ளிகள் தேர்ச்சி விகிதம்: 
அரசு பள்ளிகள் - 92.48%
அரசு உதவிபெறும் பள்ளிகள் - 94.53%
மெட்ரிக் பள்ளிகள் - 99.05%

குறைந்த அளவில் தேர்ச்சி பெற்ற கடைசி 5 மாவட்டங்கள்: 
கடலூர் - 92.86%
காஞ்சிபுரம் - 92.45%
திண்டுக்கல் - 92.40%
நாகை - 90.41%
வேலூர் - 89.98%

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளில் 92.48% பேரும், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளில் 99.05% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறுகிறது. மே 2 முதல் தங்கள் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 6,100 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் | திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்வு எழுதியவர்களில் கடந்த ஆண்டைவிட 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகித்ததில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 2வது இடம், நாமக்கல் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த ஆண்டு 0.07 சதவீதம் அதிகரித்து 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC RESULT 2019 | எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது: தேர்ச்சி விகிதம் 95.2%

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இன்று காலை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், 95.2 சதவீதம் மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதமாகவும்,மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் உள்ளது. 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 1,140 பேர் எழுதினார்கள். இதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

SSLC RESULT MARCH 2019 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC SCIENCE NEW STUDY MATERIALS, QUESTION BANK, PHYSICS PART ONE MARK ANS COLLECTION QUESTION BANK - தயாரிப்பு - மீனா.சாமிநாதன் M.Sc.,B.Ed.,M.Phil., பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பழையவலம், திருவாரூர் மாவட்டம் | Click Here

PGTRB - PHYSICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( UNIT-VI : SPECTROSCOPY ) BY A.R COACHING CENTRE FOR PHYSICS, KALLAKURICHI

PGTRB - PHYSICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( UNIT-VI : SPECTROSCOPY ) BY A.R COACHING CENTRE FOR PHYSICS, KALLAKURICHI
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET TNPSC | TAMIL | TET TNPSC STUDY MATERIALS - SUCCESS ACADEMY SIVAGIRI

  • TET TNPSC CLASS 6 CIVICS - EM - CIVICS - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( UNIT 1 UNDERSTANDING DIVERSITY ) BY Kalam Training Academy
  • TRB TET TNPSC | YEAR BOOK 2013 DOWNLOAD
  • TRB TET TNPSC | TAMIL CLASS 6-12 DOWNLOAD BY ARIVUKKADAL PATHIPPAGAM
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 1. வேதியியலின் அடிப்படைக் கொள்கைகள் Study Materials Download.

NEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 1. வேதியியலின் அடிப்படைக் கொள்கைகள் Study Materials Download.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்காக 42 சேவை மையங்கள் - இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்காக 42 சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் நேரடியாக விண்ணப்பிக்க இணையதள முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 18. அணு மற்றும் அணுக்கரு Study Materials Download.

NEET இயற்பியல் (Physics) தொகுதி-2 - 18. அணு மற்றும் அணுக்கரு Study Materials Download.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC Departmental Exam Study Materials | Previous Years Question Papers and Answer Key Download

TNPSC Departmental Exam Study Materials | Previous Years Question Papers and Answer Key Download
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB TET TNPSC | TAMIL CLASS 6-12 - A COMPLETE STUDY MATERIALS DOWNLOAD BY ARIVUKKADAL PATHIPPAGAM

TRB TET TNPSC | TAMIL CLASS 6-12 - A COMPLETE STUDY MATERIALS DOWNLOAD BY ARIVUKKADAL PATHIPPAGAM
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB HISTORY - TM - TRB HISTORY - TAMIL MEDIUM - STUDY MATERIALS ( UNIT – 9 ) BY ADHITHYA TRB- TET COACHING CENTRE KANCHIPURAM

TRB HISTORY - TM - TRB HISTORY - TAMIL MEDIUM - STUDY MATERIALS ( UNIT – 9 ) BY ADHITHYA TRB- TET COACHING CENTRE KANCHIPURAM
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY BOTANY EM UNIT VI : REPRODUCTION IN PLANTS CHAPTER 1 – ASEXUAL AND SEXUAL REPRODUCTION IN PLANTS P.SELVAKUMAR

CLASS 12 BIOLOGY BOTANY EM UNIT VI : REPRODUCTION IN PLANTS CHAPTER 1 – ASEXUAL AND SEXUAL REPRODUCTION IN PLANTS P.SELVAKUMAR
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் மத்திய அரசு திட்டவட்டம்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் மத்திய அரசு திட்டவட்டம்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி நீர்நிலயியல் நிபுணர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 51 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.05.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 039 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.05.2019.

2019 KALVISOLAI NEET | STUDY MATERIALS DOWNLOAD

2019 KALVISOLAI NEET | STUDY MATERIALS DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம், புதுச்சேரியில் 8.42 லட்சம் பேர் எழுதினர் பிளஸ் 2 தேர்வில் 91.3 % பேர் தேர்ச்சி மதிப்பெண் பட்டியலை இன்றுமுதல் பெறலாம்

தமிழகம், புதுச்சேரியில் 8.42 லட்சம் பேர் எழுதினர் பிளஸ் 2 தேர்வில் 91.3 % பேர் தேர்ச்சி மதிப்பெண் பட்டியலை இன்றுமுதல் பெறலாம்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS TWO RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள்...

PLUS TWO RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 19.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

பணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 785 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு 
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் வரும் 15-ம் தேதி (நாளை) பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் வரும் 15-ம் தேதி (நாளை) பதிவேற்றம் செய்யப்படுகிறது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நெய்வேலியில் ஜூன் 7-ந்தேதி தொடங்குகிறது

இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நெய்வேலியில் ஜூன் 7-ந்தேதி தொடங்குகிறது
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.