TET 2019 | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று ( 05.04.2019) கடைசி நாள்...தேர்வு நடைபெறும் நாள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை உடனே வெளியிட கோரிக்கை...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் ( 05.04.2019) முடிவடைகிறது. போட்டித் தேர்வு நடைபெறும் நாள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை உடனே வெளியிட பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Read More News | Download

Comments