TNPSC - CERTIFICATE VERIFICATION AND ORAL TEST FOR VARIOUS POSTS

TNPSC - CERTIFICATE VERIFICATION AND ORAL TEST FOR VARIOUS POSTS | 1) வனச்சரக அலுவலர் 2) கட்டடக்கலை உதவியாளர் / திட்ட உதவியாளர் 3)கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 06.05.2019 வரையிலும், விலை மதிப்பீட்டு உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2019 முதல் 03.05.2019 வரையிலும் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம். மொழி பெயர்ப்பு அலுவலர் / மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேர்வு 24.04.2019 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
Read More News | Download

Comments

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||

Popular Posts

PLUS TWO RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள்...

KALVISOLAI SITE MAP | NEWS | STUDY MATERIALS AND QUESTION PAPERS DOWNLOAD

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 039 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.05.2019.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு 

தமிழகம், புதுச்சேரியில் 8.42 லட்சம் பேர் எழுதினர் பிளஸ் 2 தேர்வில் 91.3 % பேர் தேர்ச்சி மதிப்பெண் பட்டியலை இன்றுமுதல் பெறலாம்

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி நீர்நிலயியல் நிபுணர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 51 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.05.2019.

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 785 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019.

பணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.