உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 3 ஆயிரம் பள்ளிகளில் பட்டியல் வெளியீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்க மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பித்து இருந்தனர். இடஒதுக்கீட்டை விட குறைவான விண்ணப்பங்கள் வந்திருந்த 3,000 பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதேபோல், இடஒதுக்கீட்டை விட அதிக விண்ணப்பங்கள் வந்திருந்த பள்ளிகளில் மாணவர்களின் பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு மாற்று ஏற்பாடாக வருகிற 6-ந்தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்பட இருக்கிறது. டி.ஜி.இ. எனப்படும் சிறப்புப்பிரிவினருக்கான இறுதி பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சிறப்பு பிரிவினருக்கான தேர்வுப்பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் வெளியிடுவார்கள்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வு நிபந்தனைகளை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெறுவோரின் தகுதிச்சான்று 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது உள்ளிட்ட பல நிபந்தனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PROMOTION PANEL 2019-2020 - B.T TO PGT - TAMIL - ENGLISH - MATHEMATICS - PHYSICS - CHEMISTRY - BOTANY - ZOOLOGY - COMMERCE - HISTORY - ECONOMICS - GEOGRAPHY - POLITICAL SCIENCE - PHYSICAL DIRECTOR - FINAL LIST DOWNLOAD.

PROMOTION PANEL 2019-2020 - B.T TO PGT - TAMIL - ENGLISH - MATHEMATICS - PHYSICS - CHEMISTRY - BOTANY - ZOOLOGY - COMMERCE - HISTORY - ECONOMICS - GEOGRAPHY - POLITICAL SCIENCE - PHYSICAL DIRECTOR - FINAL LIST DOWNLOAD.
Read More News | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி: 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு சரியான விளக்கம் அளிக்காதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை.

விடைத்தாள் திருத்தியதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. சரியான விளக்கம் அளிக்காத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டபோது, ‘ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்புவதில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி துறைக்கு தெரிவித்துவிட்டோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்று தமிழக அரசு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்று தமிழக அரசு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

50 சதவீத வட்டாரக்கல்வி அதிகாரி பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள வட்டாரக்கல்வி அதிகாரிகளை 50 சதவீதம் வரை நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்த் திருத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரியாக கடந்தாண்டு மாற்றப்பட்டது. இதையடுத்து வட்டாரக் கல்வி அதிகாரி பதவி பணியிடங்களில் 30 சதவீதம் நேரடி நியமனம் மூலமும், 70 சதவீதம் பதவி உயர்வு வகையிலும் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் வட்டாரக்கல்வி அதிகாரிகளை 50 சதவீதம் வரை நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறி வித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத் தால் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படும் வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கான விகிதத்தை சற்று உயர்த்தினால் நிர்வாகம் சிறப்பாக அமையும். எனவே, நிர்வாக நலன்கருதி ஆண்டுதோறும் வட்டார கல்வி அதிகாரி பணியில் ஜூன் முதல் தேதியில் ஏற்படும் காலியிடங்களில் 50 சதவீதம் வரை நேரடி நிய மனம் மூலம் நிரப்ப அரசு ஒப்பு தல் வழங்க வேண்டும் என தொடக் கக் கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியுள்ளார். 50 சதவீதம் பணிமாறுதல் இதை பரிசீலனை செய்து ஏற்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனி வட்டார கல்வி அதிகாரி பணியிலுள்ள மொத்த காலியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி நியமனம் மூலமும், இதர 50 சதவீத இடங்களை தகுதி யான அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை பணி மாறுதல் மூலமும் நிரப்பிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

AYUSH ADMISSION 2019 | மத்திய அரசு விலக்கு அளிக்காவிட்டால் நீட் தேர்வு அடிப்படையில் ஆயுஷ் படிப்புக்கு சேர்க்கை தமிழக சுகாதாரத் துறை தகவல் 

மத்திய அரசு விலக்கு அளிக்காவிட்டால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஆனால், நீட் தேர்வு தொடர்பான திருத்தங்களை இந்திய மருத்துவ முறை குழுமம் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நாடுமுழுவதும் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. நீட் தேர்வு தொடர்பான தேவையான திருத்தங்களை இந்திய மருத்துவ முறை குழுமம் செய்துவிட்டது. மாணவர்கள் குழப்பம் நாடுமுழுவதும் கடந்த 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் மூலம் நடைபெறுமா அல்லது பிளஸ்2 மதிப்பெண்ணின் அடிப்படையில் நடைபெறுமா என்பதை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி யுள்ளது. விலக்கு கிடைக்கவில்லை என்றால், மத்திய அரசின் முடி வான நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்றனர்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் நேற்று அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளி களிலும் 2019-2020-ம் கல்வி ஆண் டில் மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை முழுமையான அளவில் முடிக்க வேண்டியுள்ள தால் மாணவர்களின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்பட வேண்டும். இந்த விவரத்தை தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரி விக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் சுற்றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DEO EXAM மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு மே 31 முதல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கு மே 31 முதல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) பதவியில் 20 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல்நிலைத் தேர்வு மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 20,433 பேர் எழுதினர். இதிலிருந்து அடுத்த கட்ட தேர்வான முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 1,052 பேர் தகுதிபெற்றுள்ள னர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத் தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையத்தில் மே 31 முதல் ஜூன் 14 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். முதன்மைத் தேர்வு ஜூலை 27 முதல் 29-ம் தேதி 3 நாட்கள் நடைபெறும்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB சிறப்பாசிரியர் பதவிகளுக்கான இறுதி தேர்வுபட்டியல் தயாரிக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இறுதி தேர்வுபட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கு விரைவில் இறுதி பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணிகள் மும்முரம் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளுக்கான இறுதி தேர்வுபட்டியல் தயாரிக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இறுதி தேர்வுபட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641. விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.

 • SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி.
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.
 • இணைய முகவரி : www.sbi.co.in

Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : டெவலப்மென்ட் ஆபீசர் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,581 விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.06.2019

 • LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
 • பதவி : டெவலப்மென்ட் ஆபீசர் உள்ளிட்ட பணி
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,581
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.06.2019
 • இணைய முகவரி : www.licindia.in

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET- 2019 - HALL TICKET | ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு.

TNTET- 2019 - HALL TICKET | ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு. ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கைச் செய்தி 2019 ஆம் ஆண்டிற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 08.06.2019 மற்றும் தாள்-2 09.06.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இத்தகுதித் தேர்விற்கு உரிய நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in-ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச்சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை Printout எடுத்து தேர்வறைக்கு கொண்டு வரவேண்டும் என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. TRB தலைவர் | DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY BOTANY EM-TM - UNIT-VI: REPRODUCTION IN PLANTS CHAPTER-1. ASEXUAL AND SEXUAL REPRODUCTION IN PLANTS BOOK BACK ANSWERS BY C.KISHORE KUMAR

 1. CLASS 12 BIOLOGY BOTANY TM - UNIT-VI: REPRODUCTION IN PLANTS CHAPTER-1. ASEXUAL AND SEXUAL REPRODUCTION IN PLANTS BOOK BACK ANSWERS BY C.KISHORE KUMAR, M.Sc., M.Phil., M.Ed., M.Phil., M.Sc (YOGA)., B.A (HINDI)., PG ASST IN BOTANY, GOVT.HR.SEC.SCHOOL, THATTAPPARAI, GUDIYATTAM, VELLORE DISTRICT. CELL : 9894807882. | DOWNLOAD

 2. CLASS 12 BIOLOGY BOTANY EM - UNIT-VI: REPRODUCTION IN PLANTS CHAPTER-1. ASEXUAL AND SEXUAL REPRODUCTION IN PLANTS BOOK BACK ANSWERS BY C.KISHORE KUMAR, M.Sc., M.Phil., M.Ed., M.Phil., M.Sc (YOGA)., B.A (HINDI)., PG ASST IN BOTANY, GOVT.HR.SEC.SCHOOL, THATTAPPARAI, GUDIYATTAM, VELLORE DISTRICT. CELL : 9894807882. | DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RESULT | TNPSC DEO EXAM உள்ளிட்ட 9 தேர்வுகளுக்கான முடிவுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

>>TNPSC RESULT | TNPSC  DISTRICT EDUCATIONAL OFFICER (DEO) தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

>> TNPSC RESULT CV | TNPSC LIBRARIAN IN ARCHAEOLOGY தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

>> TNPSC RESULT | TNPSC ASSISTANT AGRICULTURAL OFFICER தேர்வுக்கான முடிவுகள் மதிப்பெண்ணுடன் வெளியிடப்பட்டுள்ளன.

>>TNPSC RESULT CV - TNPSC LIBRARIAN IN VARIOUS DEPARTMENTS தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

>>TNPSC RESULT CV | TNPSC  INSPECTOR OF SALT IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

>> TNPSC RESULT CV - TNPSC PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE / ASSISTANT DIRECTOR OF TRAINING தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

>> TNPSC RESULT CV | TNPSC ARCHITECTURAL ASSISTANT தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

>> TNPSC RESULT OT | TNPSC SENIOR CHEMIST IN TN INDUSTRIES தேர்வுக்கான Oral Test அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

>>TNPSC RESULT CV II | TNPSC FOREST APPRENTICE தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PG ZOOLOGY REVISION TEST QUESTION 2019 - 20 ( IV AND V )- SURYA TRB COACHING CENTRE, MADURAI | DOWNLOAD

TRB PG ZOOLOGY REVISION TEST QUESTION 2019 - 20 ( IV AND V )- SURYA TRB COACHING CENTRE, MADURAI | DOWNLOAD
Read More News | Download

கல்விச்சோலை - kalvisolai latest study materials download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 MATHEMATICS EM - A COMPLETE GUIDE - SAMPLE MATERIALS - SURA BOOKS | DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy

CLASS 10 MATHEMATICS EM - A COMPLETE GUIDE - SAMPLE MATERIALS - SURA BOOKS | DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY ZOOLOGY EM - A COMPLETE GUIDE - SAMPLE MATERIALS - SURA BOOKS. | DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy

CLASS 12 BIOLOGY ZOOLOGY EM - A COMPLETE GUIDE - SAMPLE MATERIALS - SURA BOOKS. | DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 BIO BOTANY - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS. | DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy

CLASS 11 BIO BOTANY - ENGLISH MEDIUM - STUDY MATERIALS ( 1 MARK ) BY SURA BOOKS. | DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNSCHOOLS REOPENS ON 03.06.2019 | விடுமுறை முடிந்து ஜூன் 3-ல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 1. 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 2. G.O.MS.NO.151 - DATED 20TH MAY 2019 - DEARNESS ALLOWANCE - ENHANCED RATE OF DEARNESS ALLOWANCE FROM 1ST JANUARY 2019- ORDERS | DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB COMPUTER INSTRUCTORS GRADE- I இணையவழித் தேர்வு 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-600 006 பத்திரிக்கைச் செய்தி 2018-2019ம் ஆண்டு கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 01.03.2019 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வு (Computer Based Examination) 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 MATHEMATICS TM/EM LESSON 1 (5 MARKS QUESTIONS) -TEST 1 - RAJASEKAR.S SHINING STAR KALAM COACHING CENTRE, RAMESWARAM

CLASS 10 MATHEMATICS TM/EM LESSON 1 (5 MARKS QUESTIONS) -TEST 1 - RAJASEKAR.S SHINING STAR KALAM COACHING CENTRE, RAMESWARAM
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 MATHEMATICS EM LESSON 1 (5 MARKS QUESTIONS) -TEST 1 - RAJASEKAR.S SHINING STAR KALAM COACHING CENTRE, RAMESWARAM

CLASS 12 MATHEMATICS EM LESSON 1 (5 MARKS QUESTIONS) -TEST 1 - RAJASEKAR.S SHINING STAR KALAM COACHING CENTRE, RAMESWARAM
Read More News | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 MATHEMATICS TM LESSON 1 (5 MARKS QUESTIONS) -TEST 1 - RAJASEKAR.S SHINING STAR KALAM COACHING CENTRE, RAMESWARAM

CLASS 12 MATHEMATICS TM LESSON 1 (5 MARKS QUESTIONS) -TEST 1 - RAJASEKAR.S SHINING STAR KALAM COACHING CENTRE, RAMESWARAM
Read More News | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 019 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019.

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 019 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019. இணைய முகவரி : https://www.sbi.co.in/careers
பிரபலமான வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ.வங்கியில் தற்போது ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அழைப்பின் மூலம் 19 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்று, குறிப்பிட்ட முன் அனுபவம் உடையவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, விரிவான கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் போன்ற விவரங்களை, https://bank.sbi/careers மற்றும் https://www.sbi.co.in/careers ஆகிய இணையதளங்களின் மூலம் அறிந்து கொண்டு, விண்ணப்பிக்கலாம்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-6-2019.

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-6-2019. இணைய முகவரி : www.mhc.tn.gov.in
தமிழகத்தில் உயர்நீதிமன்றங்கள் (ஐகோர்ட்டு) சென்னை மற்றும் மதுரையில் செயல்படுகிறது. தற்போது சென்னையில் செயல்படும் மெட்ராஸ் ஐகோர்ட்டு நீதிமன்றத்தில் ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் (வீட்டு உதவியாளர்) பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்ய, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பணிக்கு, இந்த அழைப்பின் மூலம் 180 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். தேர்வாளர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களின் வீடுகளில் பணியமர்த்தப்படுவார்கள். சமைத்தல், வீடு பராமரிப்பு போன்ற வேலைகள், தேர்வாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இவர்கள் சென்னை நீதிமன்றத்திலோ அல்லது மதுரை உயர்நீதிமன்ற கிளையிலோ பணிநியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பொது பிரிவு விண்ணப்பதாரர்கள், 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். மற்ற பிரிவினருக்கு, வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகின்றன. பொது பிரிவினர், ஓ.பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் டி.டி.யாக இணைக்கப் பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சியுடன் கூடிய அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-06-2019.

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சியுடன் கூடிய அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-06-2019. இணைய முகவரி : www.joinindianarmy.nic.in

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-7-2000 மற்றும் 1-7-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 8-6-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 062 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2019.

CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 062 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2019. இணைய முகவரி : www.cdac.in
நவீன கணினி மேம்பாட்டு தொழில்நுட்ப மத்திய நிறு வனம் (C-DAC)) திட்ட மேலாளர், திட்ட பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 62 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 50 வயதுடையவர்கள் திட்ட மேலாளர் பணிக்கும், 37 வயதுக்கு உட்பட்டவர்கள் திட்ட பொறியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக் படித்தவர்கள், எம்.சி.ஏ. படித்தவர்கள், எம்.டெக், எம்.இ., பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரத்தை இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21-ந் தேதியாகும். மேலாளர் பணிக்கு நேர்காணலும், திட்ட பொறியாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலும் நடக்கிறது. ஜூன்1,2-ந் தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. விரிவான விவரங்களை www.cdac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 014 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019.

SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 014 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019. இணைய முகவரி : www.syndicatebank.in

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், பட்டப் படிப்பு படித்தவர்கள் மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 30 வயதுடையவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், 25 முதல் 35 வயதுடையவர்கள் மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் www.syndicatebank.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே 22-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கவும்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 TAMIL - A COMPLETE GUIDE - SAMPLE MATERIALS - SURA BOOKS - DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy

CLASS 12 TAMIL - A COMPLETE GUIDE - SAMPLE MATERIALS - SURA BOOKS - DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy
Read More News | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 TAMIL - A COMPLETE GUIDE - SAMPLE MATERIALS - SURA BOOKS DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy

CLASS 11 TAMIL - A COMPLETE GUIDE - SAMPLE MATERIALS - SURA BOOKS DOWNLOAD. Call @ 9600175757 for Specimen Copy
Read More News | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.