உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் நேற்று அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளி களிலும் 2019-2020-ம் கல்வி ஆண் டில் மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை முழுமையான அளவில் முடிக்க வேண்டியுள்ள தால் மாணவர்களின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்பட வேண்டும். இந்த விவரத்தை தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரி விக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் சுற்றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
Read More News | Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.