உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC FREE ONLINE TEST 1 | TAKE A TEST | KNOW YOUR SCORE | TAMIL G.K ONLINE TEST -1 | KALVISOLAI ONLINE TEST 1

TNPSC FREE ONLINE TEST 1 | TAKE A TEST | KNOW YOUR SCORE | TAMIL G.K ONLINE TEST -1 | KALVISOLAI ONLINE TEST...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

BHARATHIDASAN UNIVERSITY RECRUITMENT 2019 | BHARATHIDASAN UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : DIRECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 . விளம்பர அறிவிப்பு நாள் : 26.06.2019 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.07.2019 .

 • BHARATHIDASAN UNIVERSITY RECRUITMENT 2019 | BHARATHIDASAN UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .
 • பதவி : DIRECTOR .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 26.06.2019 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.07.2019 .
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TASMAC RECRUITMENT 2019 | TASMAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : LAW OFFICER . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 . சம்பளம் : Rs 70,000 விளம்பர அறிவிப்பு நாள் : 30.06.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019. தேர்வு நடைபெற உள்ள நாள் : 00.08.2019 .

 • TASMAC RECRUITMENT 2019 | TASMAC  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : LAW OFFICER  .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 .
 • சம்பளம் : Rs 70,000
 • விளம்பர அறிவிப்பு நாள் : 30.06.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கணினி பயிற்றுநர் கணினி வழித் தேர்வு | தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது .

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6 பத்திரிக்கைச் செய்தி
2018-2019 ஆண்டு கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 01.03.2017 அன்று வெளியிடப்பட்டது. கணினி வழித் தேர்வு (Computer Based Examination) 23.06.2019 மற்றும் 27.06.2019 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் (Your Question and Answers Paper) User ID மற்றும் Password பயன்படுத்தி www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் 27-06-2019 - இரவில் வெளியிடப்படவுள்ளது என தெரிவிக்கலாகிறது.
Steps To View and Download Your Question and Answer paper Step
1 - Enter User ID and Password Step
2 - Click - Your Question and Answer Paper

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PROMOTION PANEL 2019-2020 - B.T TO PGT 2019-2020 ALL SUBJECTS FINAL PANEL - RELEASED DATE 26.06.2019

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 6 - ந.க.எண்.029763/டபிள்யூ 2/21/2019, நாள். 26.06.2019 யின் படி தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
| Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.

 • TEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE REVISED FORM AND DSE PROCEEDINGS 2019-2020 | தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் இந்த ஆண்டிற்கான புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளன.

DSE REVISED FORM AND DSE PROCEEDINGS 2019-2020 | தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் இந்த ஆண்டிற்கான புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளன.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019

TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு வகுப்புக்கு கிராமப்புறத்தில் 15 பேரும், நகர்ப்புறத்தில் 30 பேரும் நிர்ணயம்

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு வகுப்புக்கு கிராமப்புறத்தில் 15 பேரும், நகர்ப்புறத்தில் 30 பேரும் நிர்ணயம்
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொழில்நுட்ப கோளாறு: 27-ந் தேதி முதுகலை கணினி ஆசிரியர் மறுதேர்வு 1,221 பேர் எழுதுகிறார்கள்

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட 3 மையங்களில் முதுகலை கணினி ஆசிரியர் மறுதேர்வு 27-ந் தேதி நடக்கிறது. இதில் 1,221 பேர் எழுத இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நேற்று முன்தினம் 119 மையங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. மொத்தம் 814 காலி பணியிடங்களுக்கு 30,833 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது. வினாக்கள் சற்று எளிதாகவே இருந்தது.

தேர்வு சற்று எளிதாகவே இருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. 10 கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருந்த 2 விடைகளும் சரியானது போலவே இருந்தது. மிகவும் புத்திக்கூர்மையுடன் அந்த கேள்வியை அணுக வேண்டியது இருந்தது. நன்கு படித்தவர்களுக்கு தேர்வு முடிவு நிச்சயம் சாதகமாக அமையும்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கணினி ஆசிரியர் தேர்வில் இணையதள கோளாறால் குளறுபடி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவிப்பு

கணினி ஆசிரியர் தேர்வின்போது ஏற்பட்ட இணையதள கோளாறு உட்பட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். பாதிப்புள்ள பகுதிகளில் மீண் டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரி யர் தேர்வு வரியம் அறிவித்துள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TEACHERS GENERAL TRANFER COUNSELLING NORMS 2019-2020 DOWNLOAD | 2019-20 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

TEACHERS GENERAL TRANFER COUNSELLING NORMS 2019-2020 DOWNLOAD | 2019-20 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PROMOTION PANEL PGT,HS HM TO HR SEC SCHOOL HM 2019-2020 DOWNLOAD.

PROMOTION PANEL PGT,HS HM TO HR SEC SCHOOL HM 2019-2020 DOWNLOAD.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PROMOTION PANEL BT,PGT TO HIGH SCHOOL HM 2019-2020 DOWNLOAD.

PROMOTION PANEL BT,PGT TO HIGH SCHOOL HM 2019-2020 DOWNLOAD.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .


 • IBPS RECRUITMENT 2019 | IBPS  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .
 • பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .
 • இணைய முகவரி : www.ibps.in .


இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்)' நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். 
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TIRUVARUR DISTRICT COURT RECRUITMENT 2019 | TIRUVARUR DISTRICT COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Assistant, Computer Operator, Jr Bailiff, and others உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 48. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25 June 2019.

 • TIRUVARUR DISTRICT COURT RECRUITMENT 2019 | TIRUVARUR DISTRICT COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : Assistant, Computer Operator, Jr Bailiff, and others உள்ளிட்ட பணி.
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 48.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 25 June 2019.
 • இணைய முகவரி : DOWNLOAD
 • For Regular Updates Click Like button | https://www.facebook.com/kalvisolai.job.alert

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

MADRAS UNIVERSITY RECRUITMENT 2019 | MADRAS UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கௌரவ விரிவுரையாளர் உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.

 • MADRAS UNIVERSITY RECRUITMENT 2019 | MADRAS UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : கௌரவ விரிவுரையாளர்  உள்ளிட்ட பணி.
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.
 • இணைய முகவரி : www.unom.ac.in.
 • விண்ணப்பம் மற்றும் விளக்கங்கள் : DOWNLOAD.
 • For Regular Updates Click Like button | https://www.facebook.com/kalvisolai.job.alert

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் 75 தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கும், ஆராய்ச்சியுடன் கூடிய 17 ஆசிரியர் பணி இடங் களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களும், விண்ணப்ப படிவமும் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 28-ந்தேதி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Applications are invited for the posts of Guest Faculty Full Time/ Teaching–cum-Research Fellow in the University Departments for the Academic Year 2019-20


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB CS GRADE I - EXAM 2019 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த கணினி பயிற்றுனர் போட்டி தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது .

TRB CS GRADE I - EXAM 2019 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த கணினி பயிற்றுனர் போட்டி தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது அதற்கான  இணைய தள முகவரி உள்ளே நுழைந்து (login) உங்களின் அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கான இணையதள இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 ALL SUBJECT MONTHLY SYLLABUS FROM THE YEAR 2019-20 - NEW SYLLABUS TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM

CLASS 12 ALL SUBJECT MONTHLY SYLLABUS FROM THE YEAR 2019-20 - NEW SYLLABUS TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 SCIENCE EM NEW SYLLABUS TENTH SCIENCE BOOK BACK EVALUATION BY M.P.MELVIN PAUL

CLASS 10 SCIENCE EM NEW SYLLABUS TENTH SCIENCE BOOK BACK EVALUATION BY M.P.MELVIN PAUL
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம்.

ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: மாணவர்களுக்கு தேசபக்தியோடும், பெற்றோரை நேசிக்கவும், கல்வியோடு ஒழுக்கத்தை கற்று தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, மெக்சிகோவில் உள்ள ஒரு குழுவினருடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பணி அடுத்த வாரம் தொடங்கும். அதன் பின்னர் 11 வகையான பயிற்சி, வாரத்தில் ஒருநாள் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம். தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கலாம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB-ZOOLOGY STUDY MATERIALS - THALAMUS COACHING CENTRE KALLAKURICHI | DOWNLOAD

 • PGTRB-ZOOLOGY STUDY MATERIALS - THALAMUS COACHING CENTRE KALLAKURICHI | DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB-BOTANY STUDY MATERIALS - THALAMUS COACHING CENTRE KALLAKURICHI

 • PGTRB-BOTANY STUDY MATERIALS - THALAMUS COACHING CENTRE KALLAKURICHI | DOWNLOAD

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB-COMPUTER INSTRUCTOR MODEL EXAM - I - V QUESTION WITH ANWERS - KALAM ACADEMY NO.186, PAPER MILLS ROAD, THIRU.VEE.KA.NAGAR–9500142441 | DOWNLOAD

TRB-COMPUTER INSTRUCTOR MODEL EXAM - I - V QUESTION WITH ANWERS - KALAM ACADEMY NO.186, PAPER MILLS ROAD, THIRU.VEE.KA.NAGAR–9500142441 | DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.

CPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் 24 கேள்விகளுக்கான பதில்கள் தவறு டிஎன்பிஎஸ்சி குளறுபடிகளுக்கு நீதிபதி கண்டனம். 

TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் 24 கேள்விகளுக்கான பதில்கள் தவறு டிஎன்பிஎஸ்சி குளறுபடிகளுக்கு நீதிபதி கண்டனம். 
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொதுத்தேர்வில் மாற்றம் கொண்டுவர பரிசீலனை மாணவர்கள் பாடச்சுமையை குறைக்கவும் தமிழக அரசு திட்டம்

பொதுத்தேர்வு முறைகளில் மாற் றம் கொண்டுவரவும் மாணவர் களின் பாடச்சுமையைக் குறைக்க வும் தமிழக அரசு பரிசீலனை செய்துவருகிறது. புதிய பாடத் திட்டம் அதிக அளவு இருப்பதால் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அறிவியல் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை பெரிதும் குறைந்து வருகிறது. இதைச் சீரமைப்பதற்கான முயற்சி களில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான விங் TNPSC அகாடமியின் இலவச கருத்தரங்கம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான விங் TNPSC அகாடமியின் இலவச கருத்தரங்கம்.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-4 மற்றும் வி ஏ ஓ பணியிடங்களுக்கு சத்யா ஐஏஎஸ் அகாடமியின் இலவச மாதிரி வகுப்பு.

TNPSC குரூப்-4 மற்றும் வி ஏ ஓ பணியிடங்களுக்கு சத்யா ஐஏஎஸ் அகாடமியின் இலவச மாதிரி வகுப்பு.

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்

TRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்
Download
A. Date of Notification : 12.06.2019

B.Date of Commencement of application through online mode: 24.06.2019

C.Last date for submission of application through online mode: 15.07.2019

D. Date of Computer Based Examination : Will be announced later

Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB PHYSICS -UNIT SPECTROSCOPY MATERIAL BY K.S ACADEMY, SALEM-COACHING CENTRE FOR PHYSICS | DOWNLOAD

PGTRB PHYSICS -UNIT SPECTROSCOPY MATERIAL BY K.S ACADEMY, SALEM-COACHING CENTRE FOR PHYSICS | DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 CHEMISTRY EM UNIT 2 LESSON 2. P- BLOCK-I COMPLETE QUESTION BANK NEW SYLLABUS ENGLISH MEDIUM BY DR.D.EZHILARASAN

CLASS 12 CHEMISTRY EM UNIT 2 LESSON 2. P- BLOCK-I COMPLETE QUESTION BANK NEW SYLLABUS ENGLISH MEDIUM BY DR.D.EZHILARASAN
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - TAMIL - ENGLISH - MATHS - SCIENCE - SOCIAL - STUDY MATERIALS 2019 DOWNLOAD - KALAM ACADEMY

TNPSC - TAMIL - ENGLISH - MATHS - SCIENCE - SOCIAL - STUDY MATERIALS 2019 - KALAM ACADEMY
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE PG DISTRICT LEVEL TRAINING | பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாட நூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி கால அட்டவணை.

DSE PG DISTRICT LEVEL TRAINING | பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாட நூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடத்துதல் சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் செயல்முறைகள் பயிற்சி நடைபெற உள்ளது அதற்கான கால அட்டவணை
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET 2019 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY DOWNLOAD

 1. TNTET 2019 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY DOWNLOAD
 2. TNTET 2019 PAPER 2 ORIGINAL QUESTION PAPER DOWNLOAD | DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

EPFO RECRUITMENT 2019 | EPFO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 280 விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2019

 • EPFO RECRUITMENT 2019 | EPFO  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
 • பதவி : அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 280
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2019
 • இணைய முகவரி : https://ibpsonline.ibps.in/epfoamay19/

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET 2019 PAPER 1 ORIGINAL QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY DOWNLOAD

 1. TNTET 2019 PAPER 1 ORIGINAL QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY DOWNLOAD
 2. TNTET 2019 PAPER 1 ORIGINAL QUESTION PAPER DOWNLOAD | DOWNLOAD
 3. TNTET 2019 PAPER 1 TENTATIVE KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY | DOWNLOAD
 4. TNTET 2019 PAPER 1 TAMIL TENTATIVE KEY DOWNLOAD. | DOWNLOAD
 5. TNTET 2019 PAPER 1 ENGLISH TENTATIVE KEY DOWNLOAD. | DOWNLOAD
 6. TNTET 2019 PAPER 1 ENGLISH TENTATIVE KEY DOWNLOAD 2 | DOWNLOAD
 7. TNTET 2019 PAPER 1 MATHS TENTATIVE KEY DOWNLOAD. | DOWNLOAD
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜிப்மர் எம்பிபிஎஸ் தேர்வு முடிவு வெளியீடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் கான எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு முடிவு நேற்று வெளி யானது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 150 இடங்கள், அதன் காரைக்கால் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஜிப்மர் இணையதளத் தில் (http://www.jipmer.edu.in) எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீடுக் கான பொதுப்பிரிவில் முதல் 3 இடங்களில் அருணாங்ஷு பட்டாச்சாரியா (99.998), பிரதீக் உபாத்யாய் (99.988), அர்யான் பன்சல் (99.997) ஆகியோரும் புதுச்சேரி ஒதுக்கீடுக்கான பொதுப்பிரிவில் முதல் 3 இடங்களில் மோனிஷா பிரியா (99.723), ஆனந்தகிருஷ்ணன் (99.491), குமரேஷ்வர் (99.080)ஆகியோரும் தேர்ச்சி பெற்றனர். வருகிற 26-ம் தேதி அகில இந்திய பொதுப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள், புதுச்சேரி மாற்றுத்திறனாளிகளுக்கும், 27-ம் தேதி ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், 28-ம் தேதி புதுச்சேரி பொதுப்பிரிவு, ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் என்ஆர்ஐ-ஓசிஐ பிரிவினருக்கான முதற் கட்ட கலந்தாய்வு ஜிப்மர் அகடாமிக் சென்டரில் நடக் கிறது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP IV NOTIFICATION | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP IV NOTIFICATION |  குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு செபடம்பார் 1 ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மேலும் காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
TNPSC GROUP IV NOTIFICATION 2019

Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.