உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

+2 மாணவர்களுக்கான கணினி அறிவியல் யூ டியூப் வீடியோ பாடங்கள் ‘பைத்தான்’

‘பைத்தான்’ வலை பயன்பாடுகள், நெட்வொர்க்கிங் மற்றும் வணிக பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த மொழி. ஆனால் ஒரு புதிதாக நிரலாக்கத்தை கற்றக் கொள்ள வரும் மாணவர்களுக்கு உதவக் கூடியதாக இல்லை என்பது தான் உண்மை. மேலும் நிரலாக்கத்தின் அடிப்படைகளை எளிதில் கற்றுக்கொள்ள முடியாது. +2 கணினி அறிவியல் மாணவர்களின் பாடத்திட்டமாக பைத்தான் கொண்டு‍ வந்ததற்கு‍ ‘சக்தி வாய்ந்த’ மற்றும் ‘தற்போது பயன்பாட்டில்’ உள்ள என்ற சொற்கள் மட்டுமே காரணமாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் கூட பைத்தான் கற்பிப்பவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனவே +2 மாணவர்களின் கற்றலையும் மதிப்பெண்களையும் கணக்கில் கொண்டு‍ வீடியோக்கள் ஒரு‍ எல்லைக்குள் இருந்து‍ மட்டுமே உருவாகக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடமும் அந்த பாடத்தின் பல வீடியோக்களுடன் ஒரு‍ பட்டியலாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது மூன்று பாடங்கள் பதிவேற்றப்பட்டு‍ உள்ளன. பிற பாடங்களின் பதிவேற்றம் பின்னர் செய்யப்படும். அன்புடன் அழகன் ரா. திருப்பதி செல் : 94431 14836
Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.