உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (15.07.2019) கடைசி நாள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (திங்கள்கிழமை) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூன் 12-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் பதிவு ஜூன் 24-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பி.எட். முடித்த முதுகலை பட்டதாரிகளும், எம்பிஎட் பட்டதாரிகளும் இத்தேர் வுக்கு ஆன்லைனில் (www.trb.tn.nic.in) விண்ணப்பித்து வரு கிறார்கள். ஆன்லைனில் விண்ணப் பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மாலை 5 மணி வரை விண் ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.