உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TRB SPECIAL TEACHERS RESULT PUBLISHED | சிறப்பாசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6 பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012-2016ம் ஆண்டு சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து 23.09.2017ல் தேர்வு நடத்தப்பட்டு 12.10.2018ல் சிறப்பாசிரியர்களுக்கான தற்காலிக தெரிவுப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாண்புமிகு உயர் நீதிமன்ற ஆணைகளுக்கிணங்க தற்போது திருத்தப்பட்ட இசை ஆசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எழுதுங்கள்.

TRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எழுதுங்கள்.

TRB ONLINE TEST - CLICK HERE

TCA - USER MANUAL - CLICK HERE


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB ASST PROFESSOR RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவிப் பேராசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2340 . விளம்பர அறிவிப்பு நாள் : 28.08.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.09.2019.

 • TRB RECRUITMENT 2019 | TRB  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவிப் பேராசிரியர்  
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2340 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 28.08.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.09.2019.
 • இணைய முகவரி : http://www.trb.tn.nic.in
2018-19 ஆம் ஆண்டிற்கான அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி மலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PTA TEACHERS APPOINTMENT 2019 | அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரூபாய் 10,000 தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

PTA TEACHERS APPOINTMENT 2019 | அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரூபாய் 10,000 தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. | DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER II | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.

 TNTET - 2019 - SCORE CARD FOR PAPER II | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006 பத்திரிகைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II க்கான தேர்வு 09.06.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 316 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் 243 பேர் மற்றும் ஆண்கள் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தேர்வர்கள் 26.09.2019 வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. 


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER I | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER I | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006. பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான தேர்வு 08.06.2017 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 20.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 551 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் 410 பேர் மற்றும் ஆண்கள் 141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) இன்று வெளியிடப்படவுள்ளது. அதனைத் தேர்வர்கள் 22.09.2019 வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 SCIENCE TM QUARTERLY MODEL QUESTION PAPER BY S. DHAKSHANAMOORTHY

CLASS 10 SCIENCE TM QUARTERLY MODEL QUESTION PAPER BY S. DHAKSHANAMOORTHY, B.T. ASSISTANT (SCIENCE), GHS, S.KOTHAMANGALAM, VILLUPURAM DISTRICT -605651 MOBILE: 8220401801 | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 ENGLISH - QUARTERLY MODEL QUESTION PAPER - I (2019-2020) PREPARED BY G. RAMAKRISHNAN

CLASS 10 ENGLISH - QUARTERLY MODEL QUESTION PAPER - I (2019-2020) PREPARED BY G. RAMAKRISHNAN, M.A., B.ED., M.PHIL. GRADUATE TEACHER OF ENGLISH. GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL,NAINARKOVIL- 623705. | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 ACCOUNTANCY TM QUARTERLY SYLLABUS ONE MARK PREPARED BY G.PRAKASH

CLASS 12 ACCOUNTANCY TM QUARTERLY SYLLABUS ONE MARK PREPARED BY G.PRAKASH.M.COM.M.PHIL.B.ED.D.TED., GUGAI HR.SEC.SCHOOL. SALEM 6. CELL 9488270034 | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 COMMERCE TM MODEL QUARTERLY EXAMINATION PREPARED BY G.PRAKASH.

CLASS 12 COMMERCE TM MODEL QUARTERLY EXAMINATION PREPARED BY G.PRAKASH.M.COM.M.PHIL.B.ED.D.TED., GUGAI HR.SEC.SCHOOL. SALEM 6. CELL 9488270034 | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

POLICE EXAM KEY 2019 CHANAKYA ACADEMY VILLUPURAM

POLICE EXAM KEY 2019 CHANAKYA ACADEMY VILLUPURAM | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CA CURRENT AFFAIRS IN TAMIL 2019 - KINGS IAS ACADEMY

CA CURRENT AFFAIRS IN TAMIL 2019 - KINGS IAS ACADEMY
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 BIOLOGY BOTANY TM 100 ONE MARK QUESTION ANSWER - M.BALASUBRAMANIAN

CLASS 11 BIOLOGY BOTANY TM 100 ONE MARK QUESTION ANSWER - M.BALASUBRAMANIAN, P.G.ASST IN BOTANY,GOVT.BOYS HR.SEC.SCHOOL,SENDURAI, ARIYALUR DT
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராக உள்ள திரு. ராமசாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனராக பதவி உயர்வு .

தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராக உள்ள திரு. ராமசாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள்  துறை   இணை இயக்குனராக பதவி உயர்வு .
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் - ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட அறிவுரை

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் - ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட அறிவுரை
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP IV HALL TICKET HOSTED | பயனாளர் குறியீடு (Application No. | Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தொகுதி IV நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி IV) - ல் அடங்கிய பணிகளுக்கான 6491 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 19/2019 நாள் 14.06.2017 அன்று வெளியிட்டு, அதற்கான எழுத்து தேர்வினை வருகிற 01.09.2019 அன்று முற்பகல் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்காக 16.30 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in-ல் 22.09.2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் ! பயனாளர் குறியீடு (Application No. | Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிப்புப்பட்டுள்ளதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100/செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 28.08.2019ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். >விண்ணப்பதாரரின் பெயர் >விண்ணப்ப பதிவு எண் (Registration ID) >விண்ணப்ப  தேர்வுக் கட்டணம் (ரூபாய்) >கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் வங்கி >வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி: • Transaction ID and Date
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET PAPER 2 RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடை தொகுப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006. பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- II க்கான தேர்வு 09.06.2017 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் விவரம் (Score Card) 26.08.2019 அன்று வெளியிடப்படும்.ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். 'டெட்' தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதியுடையவர்கள். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் “டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடை பெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 3லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டன. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'டெட்' 2-ம் தாள் தேர்வு விடைக் குறிப்புகள் கடந்த ஜூலை9-ம் தேதி தேர்வு வாரியத்தின் இணையதளத் தில் வெளியிடப்பட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆட்சேபனை தெரிவித்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் இறுதி விடைக்குறிப்புகள் வடிவமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. தகுதி நிலையை நிறைவேற்றும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கான அசல் மதிப் பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Publication of Result for Paper-II

                  As per the Notification No.08/2019, dated 28.02.2019 Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test – 2019 for Paper – II on 09.06.2019.

             3,79,733 candidates appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2019 Paper-II examination. The tentative answer keys were published on 09-07-2019 in the website of the Teachers Recruitment Board and representations, objections etc. were invited from the candidates within 5 days (upto 15-07-2019). All the representations received within the stipulated time have been thoroughly examined by subject experts. After thorough scrutiny, final answer key has been arrived at and based on that, OMR answer sheets have been valued and provisional mark list of the written examination for TNTET Paper-II – 2019 are published herein.

            During the computerized scanning of OMR answer sheets of the candidates, it was found that quite a number of candidates committed mistakes in marking /shading certain essentially required details for valuation in the OMR sheets. For the candidates who have not marked question paper serial code in their OMR answer sheets, the answer sheets could not be evaluated and hence rejected. For those who have written the serial code but not shaded or multiple shaded, written serial code alone has been considered for valuation. Those Candidates who have not shaded or Multiple shaded the language options in their OMR Sheets, evaluation was done as per their options given in the application form and if there is no option in the application form their answer sheets could not be evaluated and hence rejected. For those candidates who have mentioned English as optional language, the optional language is taken as opted in application. For few candidate who have not opted language in OMR sheets and mentioned English in application, the language was treated as Tamil.

            The Candidate those who have not shaded or multiple shaded, the optional subject for Paper II (Mathematics & Science / Social Science ) in their OMR sheets evaluation was done as per option given in the application form and if there is no option in the application forms their answer sheets could not be evaluated hence rejected.

            Now, the marks obtained by all the candidates who have appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2019 – Paper-II examination are hereby released with the final answer key. The results are also subject to fulfillment of other eligibility conditions. Individual score card will be released on 26.08.2019.

         TET PAPER 2 Marks Analysis:

Total Candidates attended: 3,79,733
Top Mark: 96/100
Least Mark: 0/150
Below 10 Marks: 11 candidates.
No of candidates (82 and above): 324 Candidates out of 3,79,733
No of Candidates (90 and above): 24 Candidates
No of fail candidates:  3,79,267
Pass Percentage: 0.08%
Fail Percentage:  99.92%விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET PAPER 1 RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் முடிவுகள் வெளியீடு 1.62 லட்சம் பேரில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி சென்னை ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. 1.62 லட்சம் ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதினர். இதில் 482 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். ‘டெட்’ முதல் தாளில் அனைத்து தேர்வர்களும் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடை தொகுப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
Publication of Result for Paper-I

              As per the Notification No.08/2019, dated 28.02.2019 Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test – 2019 for Paper – I on 08.06.2019.

             1,62,314 candidates appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2019 Paper-I examination. The tentative answer keys were published on 09-07-2019 in the website of the Teachers Recruitment Board and representations, objections etc. were invited from the candidates within 5 days (upto 15-07-2019). All the representations received within the stipulated time have been thoroughly examined by subject experts. After thorough scrutiny, a revised and final answer key has been arrived at and based on that, OMR answer sheets have been valued and provisional mark list of the written examination for TNTET Paper-I – 2019 are published herein.

            During the computerized scanning of OMR answer sheets of the candidates, it was found that quite a number of candidates committed mistakes in marking /shading certain essentially required details for valuation in the OMR sheets. For the candidates who have not marked question paper serial code in their OMR answer sheets, the answer sheets could not be evaluated and hence rejected. For those who have written the serial code but not shaded or multiple shaded, written serial code alone has been considered for valuation. Those Candidates who have not shaded or Multiple shaded the language options in their OMR Sheets, evaluation was done as per their options given in the application form and if there is no option in the application form their answer sheets could not be evaluated and hence rejected. For those candidates who have mentioned English as optional language, the optional language is taken as opted in application. For few candidate who have not opted language in OMR sheets and mentioned English in application, the language was treated as Tamil.

            Now, the marks obtained by all the candidates who have appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2019 – Paper-I examination are hereby released with the final answer key. The results are also subject to fulfillment of other eligibility conditions. Individual score card will be released on 22.08.2019.
TET Paper 1 Marks Analysis:

Total Candidates attended - 1, 62,313.

Top Mark - 99/150

Least Mark: 1/150

No of Candidates (75 and Above): 2250 Candidates.

No of candidates (80 and above): 843 candidates.

No of Candidates (90 and above): 72 candidates.

No of fail candidates: 1, 60,002 out of 1, 62,313.

Pass Percentage: Just 1.38 %

Fail Percentage: 98.62% fail.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PET TRANSFER - DISTRICT WISE VACANCY LIST 2019

PET TRANSFER - DISTRICT WISE VACANCY LIST 2019

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CURRENT AFFAIRS - 1900 QUESTIONS AND ANSWER - TENKASI AKASH FRIENDS | Download

CURRENT AFFAIRS - 1900 QUESTIONS AND ANSWER - TENKASI AKASH FRIENDS | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG TRB HISTORY TM MODEL QUESTION PAPER - ஆதித்யா PG-TRB பயிற்சி மையம். | Download

PG TRB HISTORY TM MODEL QUESTION PAPER - ஆதித்யா PG-TRB பயிற்சி மையம். | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DGE QUARTERLY EXAM 2019-2020 - இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

DGE QUARTERLY EXAM 2019-2020 - SSLC - PLUS ONE - PLUS TWO QUARTERLY EXAM 2019-2020 TIME TABLE SINGLE PAGE. - 2019-2020, இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
Read More News | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB EXAM SCHEDULE 2019 | ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4336 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-8-2019.

 • IBPS RECRUITMENT 2019 | IBPS  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4336 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-8-2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 30-11-2019 .
 • இணைய முகவரி : www.ibps.in
வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு. 4336 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 4336 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-8-2019 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1989-ந் தேதிக்கு முன்னரும், 1-8-1999-ந் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம்.

கட்டணம்:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கியத் தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28-8-2019
முதல்நிலை தேர்வு நடைபெறும் நாட்கள் : அக்டோபர் 12, 13, 19, 20 -ந் தேதிகள்
முதன்மை தேர்வு நடைபெறும் நாள் : 30-11-2019
பொது நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவரி 2020
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம் உள் ளிட்ட 17 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. 19-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 19-ம் தேதி கடைசி நாள் பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம் உள் ளிட்ட 17 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. 19-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத் துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பிபீடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்) உள்ளிட்ட 17 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த படிப்புகளுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த பட்டப்படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிப்பது நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவ, மாணவியர் ஆன்லை னில் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 19-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங் களுடன் செயலாளர், தேர்வுக் குழு,எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிப்புகளுக்கு கடந்த ஆண்டு வரை மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC TAMIL, MATHEMATICS, CURRENT AFFAIRS QUESTION BANK - TENKASI AKASH FRIENDS | Download

TNPSC TAMIL, MATHEMATICS, CURRENT AFFAIRS QUESTION BANK - TENKASI AKASH FRIENDS | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC TET GENERAL SCIENCE STUDY-MATERIALS 6TH 7TH STANDARD - இள.பாபு வேலன்

TNPSC TET GENERAL SCIENCE STUDY-MATERIALS 6TH 7TH STANDARD - இள.பாபு வேலன் B.Sc, B.Ed, M.L.Sc, பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சொக்கநாதன்பட்டி, கடையம் (ஒன்றியம்), திருநெல்வேலி (மாவட்டம்), செல்: 9952329008. | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GENERAL SCIENCE (BOTANY - ZOOLOGY) MODEL QUESTION PAPER | Download

TNPSC GENERAL SCIENCE (BOTANY - ZOOLOGY) MODEL QUESTION PAPER | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB TET ZOOLOGY STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download

TRB TET ZOOLOGY STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB TET BOTANY STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download

TRB TET BOTANY STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB TET CHEMISTRY STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download

 1. TRB TET CHEMISTRY STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB TET PHYSICS STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download

 1. TRB TET PHYSICS STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GENERAL SCIENCE STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download

TNPSC GENERAL SCIENCE STUDY NOTES BY MANIDHANAEYAM FREE IAS ACADEMY | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY BOTANY TM பாடம் - 5 தாவர திசு வளர்ப்பு - TAMIL MEDIUM STUDY MATERIALS - மு. பாலசுப்பிரமணியன்

CLASS 12 BIOLOGY BOTANY TM பாடம் - 5 தாவர திசு வளர்ப்பு - TAMIL MEDIUM STUDY MATERIALS - மு. பாலசுப்பிரமணியன், M.A., M.Sc., M.Ed., B.L.I.S.,தாவரவியல் ஆசிரியர், மாதிரிப்பள்ளி, செந்துறை, அரியலூர் மா. அ.பே.எ. 9486066155, 8825666657 | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY BOTANY TM பாடம் - 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - TAMIL MEDIUM STUDY MATERIALS - மு. பாலசுப்பிரமணியன்

CLASS 12 BIOLOGY BOTANY TM பாடம் - 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - TAMIL MEDIUM STUDY MATERIALS - மு. பாலசுப்பிரமணியன், M.A., M.Sc., M.Ed., B.L.I.S.,தாவரவியல் ஆசிரியர், மாதிரிப்பள்ளி, செந்துறை, அரியலூர் மா. அ.பே.எ. 9486066155, 8825666657 | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 7 HUMAN HEALTH AND DISEASES - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 7 HUMAN HEALTH AND DISEASES - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN M.SC., M.ED.,M.PHIL. & C.VALARMATHI M.SC., M.ED.,M.PHIL. – DHARMAPURI | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 6 EVOLUTION - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 6 EVOLUTION - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN M.SC., M.ED.,M.PHIL. & C.VALARMATHI M.SC., M.ED.,M.PHIL. – DHARMAPURI | Download

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 5 MOLECULAR GENETICS - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 5 MOLECULAR GENETICS - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN M.SC., M.ED.,M.PHIL. & C.VALARMATHI M.SC., M.ED.,M.PHIL. – DHARMAPURI | Download

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 4 PRINCIPLES OF INHERITANCE AND VARIATION - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 4 PRINCIPLES OF INHERITANCE AND VARIATION - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN M.SC., M.ED.,M.PHIL. & C.VALARMATHI M.SC., M.ED.,M.PHIL. – DHARMAPURI | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 3 REPRODUCTIVE HEALTH - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 3 REPRODUCTIVE HEALTH - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN M.SC., M.ED.,M.PHIL. & C.VALARMATHI M.SC., M.ED.,M.PHIL. – DHARMAPURI | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 1 REPRODUCTION IN ORGANISMS - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN

CLASS 12 BIOLOGY ZOOLOGY TM CHAPTER 1 REPRODUCTION IN ORGANISMS - TAMIL MEDIUM STUDY MATERIALS - P.SENGUTTUVAN M.SC., M.ED.,M.PHIL. & G.AROCKIAM. M.SC., B.ED.,M.PHIL – DHARMAPURI | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும். விதிகளில் திருத்தம் செய்யவும் கல்வித்துறை முடிவு என தகவல் .

விதிமுறைகளில் திருத்தம் செய்து, ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை செப்டம்பர் இறுதியில் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வியின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 2.6 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால், மக்களவைத் தேர்தலால் நடப்பு கல்வியாண்டில் கலந்தாய்வு நடைபெறுவது தாமதமானது. - இந்நிலையில் ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு இணைய தளம் வழியாக ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என கல்வித் துறை அறிவித்தது. இதற்கிடையே ஒரே பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே இட மாறுதல் தரப்படும் என்ற கலந் தாய்வு விதியை தளர்த்தக் கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது கலந்தாய்வை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதையேற்று அனைத்து வித கலந்தாய்வுப் பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை நிறுத்திவைத் தது. இந்நிலையில் விதிகளில் திருத்தம் செய்து கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதி காரிகள் கூறும்போது, "ஏற் கெனவே பொது மாறுதல் கலந் தாய்வுக்குரிய வழிகாட்டுதல் நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சில மாற்றங்கள் செய்து கலந்தாய்வை செப்டம்பர் இறுதி யில் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்படும். இதன்மூலம் உயர் நீதிமன்ற வழக்குகளும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

B.ED ADMISSION 2019-2020- LAST DATE ANNOUNCED - சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் - பி.எட் சேர்க்கைக்கான கடைசிநாள் அறிவிப்பு...

கல்வி ஆண்டு - 2019-2020-பி.எட் சேர்க்கை - பல்கலைக்கழக இணைவு பெற்ற சுயநிதிகல்வியியல் கல்லூரிகள் - பி.எட் சேர்க்கைக்கான கடைசிநாள், தகுதிக்கட்டணம் செலுத்துதல், அசல் சான்றிதழ் சரிபார்த்தல் - கால அட்டவணை அறிவித்தல்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 பணியிடங்களுக்கு கடந்த 2017-இல் தேர்வு நடைபெற்றது. அதில், 1,33,568 பேர் கலந்து கொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்ட 2,011 பேரில் 196 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு விடைத்தாள் மதிப்பீட்டின் போது முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது.

இதை எதிர்த்து சில தேர்வர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் ரத்து உத்தரவு சரியெனத் தீர்ப்பு அளித்தது. ஆனால், இதே விவகாரத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 198 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். மேலும், தகுதியான நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என மார்ச் 7-இல் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 30-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் இன்று பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசாணை செல்லும் எனக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2120 GUEST LECTURER POST ORDER 2019 - 2120 பேராசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

G.O Ms. No. 191 Dt: 06.08.2019 | 2120 பேராசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு - அரசாணை எண் : 191, நாள் : 06.08.2019 | | DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.