உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

CEO PROMOTION AND TRANSFER DT 08.08.2019 | சென்னை முதன்மைக் கல்வி அலுவலராக த.ராஜேந்திரன் நியமனம்

G.O Ms. No. 33 Dt: April 06, 2018 | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் அளித்தல் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. பள்ளிக் கல்வி [பக10த் துறை அரசாணை (நிலை) எண்.137 நாள் : 08.08.2019. திருவள்ளுவர் ஆண்டு 2050, விகாரி, ஆடி-23. படிக்க: பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.60972/ அ1/21/2018, நாள்: 30.07.2019, 01.08.2019, 05.08.2019 மற்றும் 06.08.2019. 1. த.ராஜேந்திரன், சென்னை முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம் 2. ஆர். பூபதி திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம் | DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.