உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER II | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.

 TNTET - 2019 - SCORE CARD FOR PAPER II | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006 பத்திரிகைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II க்கான தேர்வு 09.06.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 316 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் 243 பேர் மற்றும் ஆண்கள் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தேர்வர்கள் 26.09.2019 வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. 


1 comment:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.