உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

இந்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்வி துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆரோவில்லே பவுண்டேஷன் செயலாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.12.2019.

 • இந்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்வி துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : ஆரோவில்லே பவுண்டேஷன் செயலாளர்  .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.12.2019.
 • இணைய முகவரி : www.mhrd.gov.in
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : LABORATORY TECHNICIAN GRADE III . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.

 • MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : LABORATORY TECHNICIAN GRADE III .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.
 • இணைய முகவரி : www.mrb.tn.gov.in
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PERIYAR UNIVERSITY RECRUITMENT 2019 | பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 • PERIYAR UNIVERSITY RECRUITMENT 2019 | பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : PROFESSOR
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.12.2019.
 • இணைய முகவரி : www.periyaruniversity.ac.in
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சைனிக் பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பில் சேரு வதற்காக மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயர்நிலை அதிகாரிகளாய் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக இளம் வயதிலிருந்தே மாணவர்களைத் தயார்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-இல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன.

இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பில் சேருவதற்காக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்.31-ஆம் தேதியுடன் முடித்திருந்த நிலையில், மீண்டும் விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு வரும் ஜனவரி 5, 2020-இல் நடைபெற உள்ளது. மாணவிகள் 6-ஆம் வகுப்பில் சேர, 10-இல் இருந்து 12வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ஆம் வகுப்பில் சேர 13-இல் இருந்து 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டவயது மார்ச் 31,2020வரை பொருந்தும். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400 எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, இணையதளத்தில் www.sainischooladmission.in என்ற முகவரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் மட்டுமே படித்து வந்த சைனிக் ராணுவப்பள்ளியில், 2018-ஆம் கல்வியாண்டில் இருந்து மாணவிகளும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

காஞ்சிபுரம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 • காஞ்சிபுரம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : கணினி இயக்குபவர், வடிவமைப்பாளர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 13 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.12.2019.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ICDS RECRUITMENT 2019 | ICDS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கணக்கர் , திட்ட இணைப்பாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 0000 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.

 • ICDS RECRUITMENT 2019 | ICDS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : கணக்கர் , திட்ட இணைப்பாளர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 0000 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
 • இணைய முகவரி : www.icds.tn.nic.in
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SOUTHERN RAILWAY RECRUITMENT 2019 | SOUTHERN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 • SOUTHERN RAILWAY RECRUITMENT 2019 | SOUTHERN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 21 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.12.2019.
 • இணைய முகவரி : www.rrcmas.in
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கணினி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு 

 • முதுநிலை கணினி ஆசிரியர் பணியில் 10 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 • தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. 
 • மொத்தம் 26,882 பேர் எழுதிய இந்த தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 
 • இதற்கிடையே டிஆர்பி முதலில் அறிவிப் பாணை வெளியிட்ட போது 814 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருந்தது. 
 • இந்நிலையில் முதுநிலை கணினி ஆசிரியர் பணியில் 10 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. 
 • இதை யடுத்து 824 பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB POLYTECHNIC LECTURERS NOTIFICATION 2019 | அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தெரிவு 2017 - 18 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019
ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -06 பத்திரிக்கைச் செய்தி
 • அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தெரிவு 2017 - 18 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) 27.11.2019 இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 • அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 
 • கணினியில் Online மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
 • மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 • TRB POLYTECHNIC LECTURERS NOTIFICATION 2019 | DOWNLOAD
 • TRB POLYTECHNIC LECTURERS SYLLABUS 2019 | DOWNLOAD
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB BEO NOTIFICATION 2019 | வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019
ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -06 பத்திரிக்கைச் செய்தி 
 • வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) 27.11.2019 இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 • வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் Online மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
 • மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 • TRB BEO NOTIFICATION 2019 | DOWNLOAD
 • TRB BEO SYLLABUS 2019 | DOWNLOAD
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கணினி ஆசிரியர் தேர்வில் 1,758 பேர் தேர்ச்சி

கணினி பயிற்றுநர் பணித் தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 814 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்கான தேர்வு, இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 26,882 பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள் ளது. அதில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 150 மதிப்பெண் களுக்கு நடைபெற்ற தேர்வில் 81 முதல் 106 மதிப்பெண்கள் வரை 720 பேரும், 75 முதல் 80 வரை 1,038 பேரும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இதை யடுத்து தேர்ச்சி பெற்ற 1,758 பட்ட தாரிகளில் இருந்து 814 பேர் கணினி பயிற்றுநர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : லேப் டெக்னீசியன் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.

 • MRB RECRUITMENT 2019 | MRB  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : லேப் டெக்னீசியன் .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.
 • இணைய முகவரி : www.mrb.tn.gov.in 
தமிழக மருத்துவ துறையில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 1508 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழக அரசின் மருத்துவ துறையில் உள்ள மருத்துவ சேவைப் பணியிடங்களை நிரப்ப எம்.ஆர்.பி. எனும் மருத்துவ தேர்வு ஆணையம் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கிரேடு-2 தரத்திலான லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1508 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 465 இடங்களும், பி.சி. பிரிவினருக்கு 398 இடங்களும், பி.சி.எம். பிரிவினருக்கு 53 இடங்களும், எம்.பி.சி./டி.என்.சி. பிரிவினருக்கு 301 இடங்களும், எஸ்சி. பிரிவினருக்கு 226 இடங்களும், எஸ்.சி.(ஏ.) பிரிவினருக்கு 45 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 20 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினரில் ராணுவீரர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

பிளஸ்-2 தேர்ச்சிக்குப் பின்பு ஓராண்டு மெடிக்கல் லேப் டெக்னாலஜி சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர் ரூ.300-ம் மற்றவர்கள் ரூ.600-ம், கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 9-ந் தேதியாகும். வங்கி வழியாக கட்டணம் செலுத்த கடைசி நாள் டிசம்பர் 11-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணைய தள பக்கத்தைப் பார்க்கவும்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கால்நடை உதவி மருத்துவர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.

 • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : கால்நடை உதவி மருத்துவர்  .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141  .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 23.02.2020 .
 • இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு 1141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கால்நடைத் துறையில் கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1141 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.எஸ்., பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவை ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி:

கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்து மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

கட்டணம்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கும் கட்டணத்தில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். டிசம்பர் 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். டிசம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-2 தேர்வுத்திட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுத்திட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ-ல் அடங்கிய பணிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. சமீபத்தில் வெளியிட்டது.

முதல்நிலை தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில பாட கேள்விகளை நீக்கிவிட்டு, பொது அறிவு சார்ந்த 200 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயர்ப்பு, பொருள் உணர்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து தேர்வு எழுதுவோரின் நலன் கருதி முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்வாணையம் சில மாற்றங்கள் செய்தது. அதன்படி, மொழிபெயர்ப்பு பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு தனித் தாளாக நடத்தவும், அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற வேண்டும் எனவும், அந்த மதிப்பெண், தர நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றபோதும், ஏற்கனவே இத்தேர்வுக்காக பழைய தேர்வுத்திட்டத்தின் படி தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு சில மாணவர்கள், குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுத்திட்டங்கள் குறித்து இணையதளம் மூலம் தேர்வர்களின் கருத்துகளை பெற டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.


அதன்படி, கருத்துக்களை பதிவு செய்வதற்கான வினாப் பட்டியல் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in எனும் தேர்வாணைய இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ‘ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு தொடர்பான வினாப் பட்டியல்’ ( Questionnaire for Combined Group2 and 2A Exam ) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது பயனாளர் குறியீடு (யூசர் ஐ.டி.) மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவற்றை உள்ளடு செய்து வினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரை பதிவு செய்யலாம். ஒருவர் ஒருமுறை மட்டுமே தங்கள் கருத்துக்களை ஆன்லைனில் பதிவு செய்ய இயலும் என்பதால் கேள்விகளை முழுமையாக உள்வாங்கி அதற்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB கணினி ஆசிரியர்கள் தேர்வு முடிவு வெளியீடு 

கணினி ஆசிரியர்களின் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரி யர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர் நிலை - 1 (முதுகலை ஆசிரியர் நிலை) கணினி வழி யிலான தேர்வு கடந்த ஜூன் 23, 27-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்வுக்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நேற்று (நவ.25) www.trb.tn.nic.in | Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2018 - 2019 - Publication of Computer Based Examination Result இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27-ந்தேதிகளில் ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 26 ஆயிரத்து 882 பேர் எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. அதில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் இருந்து 814 முதுகலை கணினி ஆசிரியர்கள் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருக்கிறது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-4 காலி பணியிடங்கள் 9,398 ஆக அதிகரிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை 6,491-ல் இருந்து 9,398 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6,491 காலி பணியிடங்களை நிரப்புவதற் கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு நடந்து 72 நாட்களில், அதாவது கடந்த 12-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், விரைவில் பணி நியமனம் நடக்க உள்ள நிலையில், அந்தந்த துறைகளின் தேவை அடிப்படையில் காலியிடங்களின் எண்ணிக்கை 6,491-ல் இருந்து 9,398 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 397-ல் இருந்து 607 ஆகவும், இளநிலை உதவி யாளர், பில்கலெக்டர் ஆகிய பணியிடங்கள் 2,792-ல் இருந்து 4,558 ஆகவும், தட்டச்சர் பணி யிடங்கள் 1,901-ல் இருந்து 2,734 ஆகவும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் 784-ல் இருந்து 994 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது. கள அளவையர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை 509-ல் இருந்து 504 ஆக குறைந் துள்ளது. இதன்மூலம், 2,907 காலி பணியிடங்கள் அதிகரித் துள்ளன.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PG PROVISIONAL SELECTION LIST AFTER CV | 2018-2019 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு சார்ந்த விவரம் தற்போது முதற்கட்டமாக 12 பாடங்களுக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TRB PG PROVISIONAL SELECTION LIST AFTER CV | 2018-2019 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு சார்ந்த விவரம் தற்போது முதற்கட்டமாக 12 பாடங்களுக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6 பத்திரிகைச் செய்தி 2018-2019ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித் தெரிவிற்கு 2144 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டு 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 ஆகிய 3 தினங்கள் கணினி வழித்தேர்வு நடைபெற்றது. காலிப்பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் 1:2 என்ற விகிதத்தில் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 11 மாவட்டங்களில் 15 பாடங்களுக்கு 08.11.2019 மற்றும் 09.11.2019 ஆகிய நாட்களில் இணையவழியில் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு தற்காலிக தெரிவு சார்ந்த விவரம் தற்போது முதற்கட்டமாக 12 பாடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் http://trb.tn.nic.in/ வெளியிடப்பட்டுள்ளது. நாள் : 20.11.2019 தலைவர்
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 • TNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சித்  துறை  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் . LINK
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY BOTANY TM LESSON-10 TAMIL MEDIUM BOOK BACK ANSWERS WITH ADDITIONAL QUESTION ANSWERS - C.KISHORE KUMAR

 1. CLASS 12 BIOLOGY BOTANY TM | 12TH STD BIO-BOTANY LESSON-10 TAMIL MEDIUM BOOK BACK ANSWERS WITH ADDITIONAL QUESTION ANSWERS - C.KISHORE KUMAR | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY BOTANY EM LESSON-10 BOOK BACK ANSWERS WITH ADDITIONAL QUESTION ANSWERS - C.KISHORE KUMAR | DOWNLOAD

CLASS 12 BIOLOGY BOTANY EM | 12TH STD BIO-BOTANY LESSON-10 ENGLISH MEDIUM BOOK BACK ANSWERS WITH ADDITIONAL QUESTION ANSWERS - C.KISHORE KUMAR | DOWNLOAD
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 MATHEMATICS TM - TENTH MATHS FIVE MARKS QUESTIONS BANK BY NASIMA ABDUL | Download

 • CLASS 10 MATHEMATICS TM - TENTH MATHS FIVE MARKS QUESTIONS BANK BY NASIMA ABDUL | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 16.12.2019


 • 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையினால் நடத்தப்படும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். 
 • விண்ணப்ப படிவத்தை முழுமையான விவரங்களுடன் (வயது, கல்வி தகுதி) தேர்வுக் கட்டணம் ஆகியன www.tndte.gov.in என்ற இணையதளத்திலிருந்து 18.11.2019 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 
 • இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி நாள் 16.12.2019 


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TIIC RECRUITMENT 2019 | TIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.12.2019.

 • TIIC RECRUITMENT 2019 | TIIC  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.12.2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 26.12.2019 .
 • இணைய முகவரி : www.tiic.org

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 . நேர்முகத் தேர்வு நடைபெற உள்ள நாள் : 19.11.2019 & 21.11.2019 .

 • DAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 .
 • நேர்முகத்  தேர்வு நடைபெற உள்ள நாள் : 19.11.2019 & 21.11.2019 .
 • இணைய முகவரி : www.gso.igcar.gov.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வி துறையில் இயக்குநர்களின் பணிகளை கண்காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கம்

பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வியின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள், 8,357 அரசு உதவி பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றை ஆய்வு செய்ய 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 117 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 413 வட்டாரக் கல்வி அதிகாரிகள் உள்ளனர். இதற்கிடையே பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப் படுகின்றன. அதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க தற்போது புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொடக்கக்கல்வி, மெட்ரிக் பள்ளிகள், தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம், நூலகத்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வயது வந்தோர் மற்றும் முறைசாரா கல்வி என பள்ளிக்கல்வியின்கீழ் 10 இயக்கு நரகங்கள் செயல்படுகின்றன. இந்த துறைகளைச் சேர்ந்த இயக்குநர்களின் செயல்பாடு களைக் கண்காணித்து நிர்வாக பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

இதுதவிர புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலாக உள்ளதால் அதற்கேற்ப பள்ளிக் கல்வியில் பல்வேறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையடுத்து சிரமங்களைத் தவிர்க்க, துறை செயலரின் அறிவுறுத்தலின்படி புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப் பட்டுள்ளது. இனி பள்ளிக்கல்வி யின் அனைத்துத் துறைகளின் இயக்குநர்களும் ஆணையரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படு வார்கள்.

இவருக்கான அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ஒதுக்கப்பட உள்ளது. இயக்குநர்கள் மாதம் தோறும் தங்கள் துறை சார்ந்த பணிவிவர அறிக்கையை ஆணை யரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர் களுக்கான அதிகாரம் மற்றும் பணி வரம்புகளும் மறுவரையறை செய் யப்பட உள்ளன. விரைவில் அறிவிப்பு வெளியாகும்’’ என்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - GROUP-IV RESULTS PUBLISHED - தொகுதி – 4 முடிவுகள் வெளியீடு

TNPSC - GROUP-IV RESULTS PUBLISHED - தொகுதி – 4 முடிவுகள் வெளியீடு.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு   மிகக் குறைந்த (72) நாட்களில் தொகுதி – 4 முடிவுகள் வெளியீடு   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-4 ல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் உள்ள 6491 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 19 / 2019 ஐ 16.06.2019 அன்று வெளியிட்டது. இதற்கான தேர்வு 01.09.2019 முற்பகல் அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 16,29,865 விண்ணப்பதாரர்கள் 301 தாலுகாக்களில் உள்ள 5575 தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.   இதற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம் இன்று (12.11.2019) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தங்களது தர வரிசையினையும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ல் அவர்களது பதிவெண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டவர்களின் விவரம்   1.     பெண்கள்          718995 2.     ஆண்கள் 531410 3.     மூன்றாம் பாலினத்தவர் 25 4.     முன்னாள் இராணுவத்தினர் 4104 5.     ஆதரவற்ற விதவைகள் 4973 6.     மாற்றுத்திறனாளிகள் 16601   பதினாறு லட்சத்திற்கும் மேலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற இந்த தொகுதி 4 தேர்வின் முடிவுகளை தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து வெறும் எழுபத்தி இரண்டே (72) நாட்களில் தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்களையும் மதிப்பீடுசெய்து, தரவரிசைப்படுத்தி முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இவ்வளவு குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாகும். இதற்கு முன்னர் இத்தகைய தேர்வு முடிவுகளை வெளியிட குறைந்தது 105 நாட்கள் தேவைப்பட்டது. தற்போது அது 72 நாட்களாக குறைந்துள்ளது.   இந்தியாவில் எந்த ஒரு மாநிலத் தேர்வாணையமும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் எழுதிய தேர்வு முடிவுகளை இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி வெளியிட்டதில்லை. விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நாட்டிலேயே முன்னோடியாக திகழ்கிறது.   தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஆள் மாறாட்டத்தைத் தடுக்கவே, தேர்வர்களின் புகைப்படம் மற்றும் அவர்களது விவரங்களடங்க்கிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.   மேலும் தேர்வாணையத்தின் வினாத்தாட்களில் தவறுகள் ஏதும் இருப்பின் அதனை சுட்டிக்காட்ட, கணினி தகவல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி இணையப்பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்மூலம் விண்ணப்பதாரர்களின் கேள்வித்தாள் குறித்த கோரிக்கைகள் மிகக்குறைந்த நாட்களின் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டன.   தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் பொதுவான தரவரிசை மற்றும் அவர்களின் இன சுழற்சிக்கான தரவரிசை, சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. மேலும் யார் வேண்டுமானலும் எந்த ஒரு விண்ணப்பதாரரின் மதிப்பெண்ணையும் அவர்களின் பதிவெண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.   தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தெரிவு செய்யப்படுவர்.   சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் / கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது.   குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் பெறப்படாவிட்டால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் முற்றிலும் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யவும் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும் அவசியமான மாற்றங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.    இவ்வகையான வரவேற்கத்தக்க மாற்றங்களை கொள்குறிவகைத் (Objective) தேர்வுகள் மட்டுமின்றி, விவரித்து எழுதும் (Descriptive type) வகையிலான முதன்மை எழுத்துத்தேர்வின் (Main Written Examination) முடிவுகளையும் விரைந்து வெளியிட தேர்வாணையம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.    இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.

 • TNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.12.2019 .
 • இணைய முகவரி : www.tncoopsrb.in
தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப்பிட்ட அளவுக்குள் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். நவம்பர் 22-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 29 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவு வெளியான பின்னர் நேர்காணல் நாள் அறிவிக்கப்படும். இது பற்றிய விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டு உள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 • TNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : வன காவலர், வனகாவல் (டிரைவர்) .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 320 .
 • இணைய முகவரி : www.forests.tn.gov.in
தமிழக வனத்துறை பணிகள் தேர்வாணைய கமிட்டி வனத்துறை பணிகளுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி வன காவலர், வனகாவல் (டிரைவர்) பணியிடங்களுக்கு 320 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 227 இடங்கள் வனக்காவலர் பணிக்கும், 93 பணியிடங்கள் டிரைவிங் லைசென்சு பெற்றவர்களுக்கான வனகாவலர் பணிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டண விவரம், உடல்தகுதி பற்றிய முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.forests.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு அறிவிப்பு வெளியான பின்பு விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PROMOTION PANEL 2019-2020 FOR COUNSELLING

PROMOTION PANEL 2019-2020 FOR COUNSELLING
Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களின் பொது மாறுதல் கால அட்டவணை வெளியீடு

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களின் பொது மாறுதல் கால அட்டவணை வெளியீடு


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TEACHERS TRANSFER COUNSELLING 2019 ANNOUNCED | பள்ளிக்கல்வி-2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.

பள்ளிக்கல்வி-பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை
11.11.2019 திங்கட்கிழமை முற்பகல் 
நகராட்சி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்)

11.11.2019 திங்கட்கிழமை பிற்பகல் 
அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு

12.11.2019 செவ்வாய்கிழமை முற்பகல் 
அரசு/நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்)

12.11.2019 செவ்வாய்கிழமை பிற்பகல்
அரசு/நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்பதவி உயர்வு

13.11.2019 புதன்கிழமை
அரசு/நகராட்சி நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை/ தொழிற் கல்வி ஆசிரியர்கள் மாறுதல் வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்)

14.11.2019 வியாழக்கிழமை
அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை தொழிற் கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு

15.11.2019 வெள்ளிக்கிழமை
உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் உடற்கல்வி இயக்குநர் (நிலை-2) பதவி உயர்வு 

16.11.2019 சனிக்கிழமை
தையல் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TN HALF YEARLY EXAMINATION TIME TABLE DOWNLOAD | அரையாண்டு தேர்வு கால அட்டவணை 2019- 20 வெளியீடு

அரையாண்டு தேர்வு கால அட்டவணை 2019- 20 வெளியிடப்பட்டுள்ளது 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

IPBS RECRUITMENT 2019 | IPBS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஐ.டி அதிகாரி உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.11.2019.

 • IPBS RECRUITMENT 2019 | IPBS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : ஐ.டி அதிகாரி உள்ளிட்ட பணி .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 05.11.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.11.2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 28.12.2019 .
 • இணைய முகவரி : www.ipbs.in


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.