உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

கணினி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு 

  • முதுநிலை கணினி ஆசிரியர் பணியில் 10 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  • தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. 
  • மொத்தம் 26,882 பேர் எழுதிய இந்த தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 
  • இதற்கிடையே டிஆர்பி முதலில் அறிவிப் பாணை வெளியிட்ட போது 814 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருந்தது. 
  • இந்நிலையில் முதுநிலை கணினி ஆசிரியர் பணியில் 10 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. 
  • இதை யடுத்து 824 பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.