உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TEACHERS TRANSFER COUNSELLING 2019 ANNOUNCED | பள்ளிக்கல்வி-2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.

பள்ளிக்கல்வி-பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை
11.11.2019 திங்கட்கிழமை முற்பகல் 
நகராட்சி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்)

11.11.2019 திங்கட்கிழமை பிற்பகல் 
அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு

12.11.2019 செவ்வாய்கிழமை முற்பகல் 
அரசு/நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்)

12.11.2019 செவ்வாய்கிழமை பிற்பகல்
அரசு/நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்பதவி உயர்வு

13.11.2019 புதன்கிழமை
அரசு/நகராட்சி நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை/ தொழிற் கல்வி ஆசிரியர்கள் மாறுதல் வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்)

14.11.2019 வியாழக்கிழமை
அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை தொழிற் கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு

15.11.2019 வெள்ளிக்கிழமை
உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் உடற்கல்வி இயக்குநர் (நிலை-2) பதவி உயர்வு 

16.11.2019 சனிக்கிழமை
தையல் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு1 comment:

 1. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

  DETAILS.
  Email: healthc976@gmail.com
  Health Care Center
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.