உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

CLASS 10 SCIENCE TM-EM PRACTICAL GUIDE BY V.GOWTHAM RAJ


 • CLASS 10 SCIENCE TM PRACTICAL GUIDE BY V.GOWTHAM RAJ, B.T.ASST IN SCIENCE, GHS, KADUKKALUR.pdf | Download
 • CLASS 10 SCIENCE EM PRACTICAL GUIDE BY V.GOWTHAM RAJ, B.T.ASST IN SCIENCE, GHS, KADUKKALUR.pdf | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB BEO ANSWER KEY DOWNLOAD | வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியீடு

 • தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 97 வட்டாரக்கல்வி அதிகாரி பதவிக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி 14, 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது. 
 • இந்த தேர்வை தமிழகம் முழுவ துள்ள 57 மையங்களில் 44 ஆயிரம் பேர் வரை எழுதினர். 
 • இந்த விடை குறிப்பு மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபணை தெரிவிக்க விரும்பினால் பிப். 26-க்குள் இணையதளம் வழியாக உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
 • ANSWER KEY BATCH 1 BLOCK EDUCATIONAL OFFICER - 2018-2019 - CLICK HERE - EXAM DATE 14-02-2020 FN | DOWNLOAD
 • ANSWER KEY BATCH 2 BLOCK EDUCATIONAL OFFICER - 2018-2019 - CLICK HERE - EXAM DATE 14-02-2020 AN | DOWNLOAD
 • ANSWER KEY BATCH 3 BLOCK EDUCATIONAL OFFICER - 2018-2019 - CLICK HERE - EXAM DATE 15-02-2020 FN | DOWNLOAD
 • ANSWER KEY BATCH 4 BLOCK EDUCATIONAL OFFICER - 2018-2019 - CLICK HERE - EXAM DATE 15-02-2020 AN | DOWNLOAD
 • ANSWER KEY BATCH 5 BLOCK EDUCATIONAL OFFICER - 2018-2019 - CLICK HERE - EXAM DATE 16-02-2020 FN | DOWNLOAD
 • ANSWER KEY BATCH 6 BLOCK EDUCATIONAL OFFICER - 2018-2019 - CLICK HERE - EXAM DATE 16-02-2020 AN | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNEB RECRUITMENT 2020 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.

 • TNEB RECRUITMENT 2020 | TANGEDCO  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவி பொறியாளர் .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 16.02.2020.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.
 • இணைய முகவரி : www.tangedco.gov.in

மின்சார வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக மின்வாரியத்தில் 600 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாளாகும். தமிழக மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் மின்னியல்-400, இயந்திரவியல்-125, கட்டடவியல்-75 என மொத்தம் 600 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வயது வரம்பு 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எனினும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். கல்வித் தகுதியாக பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், 10, 12-ம் வகுப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.| DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-4 தேர்வுக்கான தரிவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம் - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

 • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-4 தொகுதிக்குள் அடங்கிய பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 • இந்தப் பட்டியலின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. 
 • குரூப் 4 தொகுதிக்கு உள்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களும் கணக்கில் சேர்க்கப்பட்டு விண்ணப்பதாரரின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி, காலிப் பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள தேர்வர்களின் தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 • இந்த பட்டியலின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந் தாய்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவர். அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது., இதற்கான அழைப்புக் கடிதத்தை தேர்வர்கள் இணையதளத்திலி ருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 
 • இதுகுறித்த மேலும் விவரங்களை www.tnpsc.gov.in என்ற வலை தளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB BEO ADMIT CARD DOWNLOAD | வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு அனுமதி சீட்டு (Admit Card) பதிவிறக்கம் செய்யுங்கள்...

 • 2018-2019ம் ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 தேதிகளில் (காலை/மதியம்) நடைபெற உள்ளது. 
 • இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு (Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in-ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து 07.02.2020 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 
 • இதில் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம் / நகரம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது.
 • தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. 
 • எனவே தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரியினை பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. 
 • தேர்வர்கள் தேர்வு மையம் குறிப்பிட்டுள்ள Admit card-ஐ கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நாளன்று தேர்வு எழுதும் மையத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது. 
 1. தேர்வு தேதி - 14.02.2020 - அனுமதி சீட்டு வெளியிடும் நாள் - 10.02.2020
 2. தேர்வு தேதி - 15.02.2020 - அனுமதி சீட்டு வெளியிடும் நாள் - 11.02.2020.
 3. தேர்வு தேதி - 16.02.2020 - அனுமதி சீட்டு வெளியிடும் நாள் - 12.02.2020.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...

 • KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD

 • NEED MORE....CLICK HERE...விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG TEACHER APPOINTMENT COUNSELLING 2020 | முதுகலைப் பட்டதாரிக்களுக்கான கலந்தாய்வு வருகிற 9, 10ஆம் தேதியன்று அந்தந்த மாவட்டத்தில் நடைபெறயுள்ளது - பள்ளிக்கல்வித்துறை

 1. அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது. 
 2. அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 09-02-2020 மற்றும் 10-02-2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. 
 3. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மனையியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 கலந்தாய்வு நடைபெறும் நாள் : 9-2-2020, காலை 10.00 காலை 10.00 மணி. 
 4. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் கலந்தாய்வு நடைபெறும் நாள் :  10.02.2020, காலை 10.00 மணி.
 5. பணிநாடுநர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிய பணியிட ஒதுக்கீடு ஆணை பெற்றுக் கொள்ள உரிய அத்தாட்சி சான்றுடன் வருகைப் புரியுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள். பள்ளிக் கல்வி இயக்குநர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 / SSLC SOCIAL SCIENCE TM-EM STUDY MATERIALS DOWNLOAD.

 1. CLASS 10 SOCIAL SCIENCE TM MULTIPLE CHOICE QUESTIONS WITH ANSWER - பே. சீனிவாசன் பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) அரசு உயர்நிலைப் பள்ளி கங்கலேரி – 635 122 கிருஷ்ணகிரி மாவட்டம் செல் : 9994394610 மின்அஞ்சல் : srinivasanb2401@gmail.com உதவி - கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆசிரியர்கள் | Download
 2. CLASS 10 SOCIAL SCIENCE TM-EM GOVT-MODEL-QUESTION-PAPER-ANSWERS - SURA BOOKS | Download
 3. CLASS 10 SOCIAL SCIENCE EM-TM GOVT MODEL QUESTION PAPER 2019 RELEASED BY TNSCERT | Download
 4. CLASS 10-SOCIAL-SCIENCE-EM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download
 5. CLASS 10-SOCIAL-SCIENCE-TM-SAMPLE-MATERIALS-2019 - SURA BOOKS | Download


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.