உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

TRB BEO ADMIT CARD DOWNLOAD | வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு அனுமதி சீட்டு (Admit Card) பதிவிறக்கம் செய்யுங்கள்...

  • 2018-2019ம் ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 தேதிகளில் (காலை/மதியம்) நடைபெற உள்ளது. 
  • இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு (Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in-ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து 07.02.2020 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 
  • இதில் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம் / நகரம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது.
  • தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. 
  • எனவே தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரியினை பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. 
  • தேர்வர்கள் தேர்வு மையம் குறிப்பிட்டுள்ள Admit card-ஐ கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நாளன்று தேர்வு எழுதும் மையத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது. 
  1. தேர்வு தேதி - 14.02.2020 - அனுமதி சீட்டு வெளியிடும் நாள் - 10.02.2020
  2. தேர்வு தேதி - 15.02.2020 - அனுமதி சீட்டு வெளியிடும் நாள் - 11.02.2020.
  3. தேர்வு தேதி - 16.02.2020 - அனுமதி சீட்டு வெளியிடும் நாள் - 12.02.2020.


No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.