உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

NCERT RECRUITMENT 2020 | NCERT அறிவித்துள்ள Assistant Professor, Associate Professor, Professor வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.08.2020.

  • NCERT RECRUITMENT 2020 | NCERT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : Assistant Professor, Associate Professor, Professor உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 144+83+39
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.08.2020.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : Later
  • இணைய முகவரி : http : // recruitment .ncert.gov.in /
  • Instruction Download : Click Here
வயது வரம்பு

வயது வரம்பு 65 வயதிற்குள் இருக்க வேண்டும் . மேலும் வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க .

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாக 03.08.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . 

சம்பளம் : ரூ . 37,400 - 67,000

தேர்வு நடைமுறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் விவரங்கள் பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ .1000 மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ்.டி. / எஸ்.சி. / பி.டபிள்யு.டி ) விண்ணப்ப கட்டணம் இல்லை .

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.