உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TN PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.

# PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று  வெளியானது. | Click Here

# TN RESULT MARCH 2020 ANALYSIS PDF | Click Here


#பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைதளங்களான tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் ரிசல்ட்டைப் பார்க்கலாம். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் என தமிழக வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ்1 தேர்வு முடிவுகளும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.